Jai Varma?Quote:
Originally Posted by VinodKumar's
Printable View
Jai Varma?Quote:
Originally Posted by VinodKumar's
No. Its Venus Balu.Quote:
Originally Posted by Parthyy
BM has never done a movie with ARR.
I think so. Appo na perlam ketkala :oops:Quote:
Originally Posted by ajaybaskar
Crazy advice - Tips on how to become a Mass hero : The Hindu
Quote:
How to be a mass hero
Not everyone can be a mass hero. Before you even think of enrolling in an acting school or training to be an actor, ask yourself : “Are you God ?” The answer has to be “Yes, I am.” If not, quit right away, you'll never make it.
2. Even before you sign your first film, make sure the city is flooded with larger-than-life cut-outs of you, ideally in white, smiling, with your arms folded, greeting your subjects with great humility from up there. These must contain the title you have conferred upon yourself, preferably in Tamil. Everything from Top Star, Little Star to Ultimate Star have been taken, and most combinations of Puratchi, Makkal, Tamizhan, Kalaignan, Thalapathy have been done to death. Hint: Look to the planets for inspiration — Mercury Nayagan.
3. Remember Thou Shalt Not Sign any film where you will be slapped by any other character in the film. Thou Shalt Not Play second fiddle to anyone in the film. Thou Shalt Only Portray the invincible, and your contract must entitle you to 30 per cent of your screen-time dedicated to walking in slow motion, 30 per cent towards dispatching 10 stuntmen (all heavier than you) miles away with just one kick, 30 per cent to heroines dancing around you, singing your praise or people showering petals on you as you walk by, and another 10 per cent for an appropriate build-up and introduction of Your Majesty… Cameras ought to go around you at least a hundred times in the film.
4. Ensure your worshippers have started work on a temple for you, and if you've not been able to convince them, announce that you've requested the confederation of all your fan clubs and welfare associations to contribute that amount to charity. And, that you have no intentions of entering politics ‘for now'. Simultaneously, your films must lash out against the establishment and showcase you as a messiah. It goes without saying that your movie title has to be named after you (ideally some avatar of God), and all characters in the film should refer to you by that name.
5. You need to brand yourself with a mudra — a gesture with your finger, easy for anyone to replicate. (Tip: All fingers, except the little one, are good, and if you can pull off the Vulcan salute, live long and prosper) Use this in your films and in reality, so it blurs the line between your real self and reel avatar. The day the first guy on the road greets you with that mudra, your transition from Human to Divine is complete.
http://www.thehindu.com/arts/cinema/article605640.ece
Funny....yet sad because it's true. :cry:
Nearly 4500 crores loss for indian cinema through pirated DVD...
source Ananda vikadan
நந்தா படம்தான் முதலில் தெலுங்கில் டப்செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படம். ஃபாக்ஸ் ஆபீஸில் பக்கா பிளாப். ஏனோ தானோ என்று அங்கே ஈ ஓட்டிக்கொண்டிருந்த சூரியாவின் தெலுங்கு மார்கெட்டை தலை கீழாக புரட்டிப்பொட்ட படம் கஜினி.
அதன்பிறகு சூரியாவின் படங்கள் அங்கே 15 கோடிக்கு குறைவாக வசூல் செய்ததில்லை. சிங்கம் படம் 22 கோடி வசூல் செய்திருக்கிறது. செகண்ட் ரிலீஸாக கிராமப்புற தியேட்டர்களில் இன்னும் வசூல் செய்துகொண்டிருகிறதாம்.
இப்போது ரத்தசரித்ரா தெலுங்கில் ரெடியாகி இருப்பதில், நேரடியாக தெலுங்கு ஹீரோக்களோடு யுத்தத்தில் இறங்குகிறார் சூரியா. மறு பக்கம் கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவனைத் தொடர்ந்து இப்போது நான் மகான் அல்ல படமும் டோலிவுட்டில் கல்லாவை நிறைத்து வருவதில் கார்த்தியை வளைத்துப் போட்டு விட்டார் வெற்றி பட இயக்குனரான பொம்மரிலு பாஸ்கர்.
இன்னோரு பக்கம், சூரியா மற்றொரு தெலுங்கு இயக்குனரான விகாஸ் ரெட்டி படத்தில் நடிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மற்ரும் செப்டம்பர் மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம். சூரியாவின் தெலுங்குப் பதிப்புகளை வாங்கி விநியோகித்த பெல்ல
கொண்டா சுரேஷ் அந்தப்படத்தை தயாரிப்பதோடு, இப்போதே சூரியாவுக்கு கணிசமான அட்வான்ஸ் கொடுத்தாக விட்டது என்கிறார்கள் டோலிவுட் நிருபர்கள்.
இன்னொரு இதனால் கடுப்பாகி இருப்பவர்கள் கோலிவுட்டில் உள்ள போட்டி ஹீரோக்கள் அல்ல. டோலிவுட்டின் முன்னனி மகேஷ் பாபு, நாகார்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரன் ஆகியோர் பல சினிமாவிழாக்களில் தமிழ்ஹீரோக்களின் அதிக்கம் பற்றி கட்டாமாகவும்,
இலைமறை காயாகவும் பேசி வருகிறார்களாம்.
மேற்படி ஹீரோக்கள் எல்லோருமே இயக்குனர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் கதையில் தலையிட்டு டார்ச்சர் கொடுப்பவர்கள் என்பதோடு சம்பள விஷயத்திலும் தயாரிப்பாளர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்கிறார்கள். இதனால் முன்னனி தெலுங்கு ஹீரோக்களுக்கு தரும் சம்பளத்தில் 40% மட்டும் தமிழ் ஹீரோக்களுக்கு
கொடுத்தால் போதும் என்பதோடு, அவர்கள் கதையிலும் தலையிட விரும்புவதில்லை என்பதால் தெலுங்கு இயக்குனர்களின் சாய்ஸ் ஆகி இருக்கிறார்கள் தமிழ் இயக்குனர்கள்.
ஹீரோக்களான பவன் கல்யான், குறிப்பாக சூரியா கார்த்தி இருவரும் தெலுங்கு
இயக்குனர்களை கவர ஆரம்பித்திருகிறார்கள்.
பொம்மரிலு பாஸ்கர் இயக்கும் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகும்
படத்தில் நடிக்க இருக்கும் கார்த்திக்கு மொத்தம் 6 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் இருந்து.
http://www.4tamilmedia.com/ww1/index...telungu-movies
இது ஆண்மையா?பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்!
"மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது.
கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போல் ஆகி விடக்கூடாது. மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொரு பெண்ணை சேர்த்துக் கொள்வதா ஆண்மை?"
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், "கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் வாழ்வதே ஆண்மை. யாராக இருந்தாலும் அந்த ஆண்மை தவறாமல் வாழ வேண்டும்" என்றார்.
வசூல், தரம் இரண்டிலுமே இந்தியாவின் அவதார் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த பரிமாணத்துக்குப் போகிறது.
ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளிநாடுகளில் இப்படத்தைத் திரையிட்ட சன் பிக்சர்ஸ், அடுத்து இந்தப் படத்தின் ஆங்கில டப்பிங் வடிவத்தை ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பெருமளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் பதிப்பில், குறிப்பிட்ட காட்சிகள் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறுகையில், "எந்திரன் / ரோபோ படத்துக்கு வட இந்தியாவில் கிடைத்த பிரமாதமான வரவேற்பைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தின் ஆங்கில வடிவத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
இந்த ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை 3 டியில் உருவாக்கி இணைக்கிறோம். ஏற்கெனவே எந்திரனுக்காக 7 நிமிட 3டி காட்சிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை பின்னர் இணைத்துக் கொள்ளலாம் என எடுத்து வைத்துவிட்டுத்தான் எந்திரனை ரிலீஸ் செய்தோம். இப்போது அந்தக் காட்சிகளை தமிழ் , தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பிலும் இணைக்கப் போகிறோம்," என்றார்.
Aarya-Lingusamy joining hands again for Mugamudi
Mugamudi was supposed to be the first South Indian super-hero film, which was to be produced by Ayngaran International with a Surya in the lead. Due to some unavoidable issues, Mysskin and Ayngaran International parted ways. Thus, the movie was shelved. Now, the buzz is that the movie bosses are re-considering the film with Aarya in the lead.
Buzz up!According to the sources, Aarya was awestruck listening to the narration and instantly promised Mysskin regarding finding a good producer for this film. Since, Aarya is working with director Lingusamy for the film Vettai, he has somehow managed to impress him with this project.
Now, we hear that Lingusamy will be producing Mugamudi under the banner of Tirupathi Brothers. It is worth mentioning that director Balaji Sakthivel has signed Aarya for another film, which is expected to be produced under the same banner.