Re: edho oru nadhiyil ( enna thavam seydhen )
Quote:
Originally Posted by mgb
சில சின்ன changes :P
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம்
ஆலாத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி
oru naalile ( sivantha man )
though the other songs in this film are more famous than this one, somehow i like this more :P
http://music.cooltoad.com/music/song.php?id=258926
oru naalile....
ennavaam ?
uravaanadhe....
theriyume
kanavaayiram....
ninaivaanadhe......
mhm ?
oru naalile.... uravaanadhe.....
kanavaayiram.... ninaivaanadhe......
vaa vennilaa..... aaa...
vaa vennilaa.... isaiyodu vaa
mazhai megame.... azhagodu vaa
maharaaniyin madi meedhu vaa...
maharaaniyin madi meedhu vaa...
vandhaal ?
anaikkum
silirkkum
thudikkum
naalai..... varum naalai...
ena naanum edir paarththen
kaalam.... idhu kaalam...
ena kaadhal mozhi ketten
bodhai tharum paarvai
enai modhum alai modhum
bodhai tharum paarvai
enai modhum alai modhum
podhum ena koorum varai
poove vilaiyaadu
varum naalelaam...
idhu podhume...
varum naalelaam...
idhu podhume...
oru naalile......
uravaanadhe.......
kanavaayiram......
ninaivaanadhe.......
manjam..... idhu manjam...
ena maarbil vizhi moodu
konjum.... idhazh sindhum...
en nenjil oru kodu
thanjam idhu thanjam
ena thazhuvum suvaiyodu
thanjam idhu thanjam
ena thazhuvum suvaiyodu
minjum sugam yaavum
varavendum thunaiyodu
varum naalelaam...
idhu podhume...
varum naalelaam...
idhu podhume...
oru naalile......
uravaanadhe.......
kanavaayiram...... mm hmm mm hmm....
ninaivaanadhe.......
Vaanil Vaazhum - Uruvangal Maaralaam
Another Romantic song from the voices(mesmerizing!) of SPB & Vani Jeyaram!
http://music.cooltoad.com/music/song.php?id=310411
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தளோ (2)
வானம்பாடி கானம்பாடி காதல் சுவையைத் தந்தாளோ
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தளோ
ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி (2)
அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின் அலைகள் கவிபாடி
இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் (2)
உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் என்னுள் சதிராடும்
நான் தொட்டதும்...போதுமா...என் ஆசைகள் நிறைவேறுமா...
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தளோ
இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு (2)
அதன் வளமை கண்டு மயங்கி நின்று மறந்த கதை உண்டு
கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழியேது (2)
இந்த உடலின் மீது மோகம் பிறந்தால் மீள வழியேது
நீ தொட்டதும்...போதுமா...என் ஆசைகள் நிறைவேறுமா...
வானில் வாழும் தேவன் எந்தன் நேரில் வந்தானோ
வானம்பாடி கானம்பாடி காதல் சுவையைக் கண்டாளோ
வானில் வாழும் தேவதை...எந்தன் நேரில் வந்தாளோ!
Happy Pongal Everybody!! :)