This is on this weeks Junior Vikatan.Quote:
இளையராஜாவிடம் முன்கூட்டியே படத்தின் சில காட்சிகளை விளக்கி, அதற்கு அட்வான்ஸாக பின்னணி இசை வாங்கிக் கொண்டு, அதற்கேற்றபடி 'கண்ணுக்குள்ளே' படத்தின் அந்த சீரியஸான காட்சிகளை ஷூட் செய்துள்ளார் இயக்குநர் லேனா மூவேந்தர். இந்த வித்தியாசமான முயற்சியின் பலனை ஸ்க்ரீனில் பார்த்த இசைஞானி, ரொம்பவே பூரித்துப் போனாராம்..
The following was also on the same edition. I hope Ilayaraja does not signup for this Velu Prabakaran's projects any more.
Quote:
காதல் புரட்சியை உண்டாக்கிய வேலு பிரபாகரன் 'பத்மநாபபுரத்து தேவதாசி கி.பி 1500' என்கிற தலைப்பில் அடுத்த 'ஏ'ஞ்சல் கதைக்குத் தயாராகி விட்டார். திருவிதாங்கூர் மகாராஜா சமஸ்தானத்தில் நடந்த உண்மைக்கதையின் பிரதிபலிப்புதான் கதையாம்