இளைஞர்களின் கனவுகள் விதைப்பாளர் மக்கள் ஜனாதிபதி ஏவுகணை முன்னோடி விஞ்ஞானி பாரத ரத்னா apj அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி
Printable View
இளைஞர்களின் கனவுகள் விதைப்பாளர் மக்கள் ஜனாதிபதி ஏவுகணை முன்னோடி விஞ்ஞானி பாரத ரத்னா apj அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி
ஆயிரம் ரூபாய் திரைப்படத்திலிருந்து ஜெமினி சாவித்திரி நினைவலைகள்
https://www.youtube.com/watch?v=x4yW...7YdQHNqiOo80WRQuote:
பொதுவாகவே படிப்பறிவற்ற ஏழைப் பெண்கள் வாயில்லா ஜீவன்களே !
தெருவில் ஆடிப்பாடிப் பிழைக்கும் கழைக்கூத்தாடிப் பெண் சாவித்திரிக்கு தெருவில் கிடைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு அவரை திருடியாகவே இச்சமுதாயம் அவநம்பிக்கை கண்ணோட்டம் தொடுப்பது இப்படக் கதையில் ஒரு மெல்லிய இழை !!
காதல் மன்னரும் விழியிழந்த தனது தம்பிக்காக வாழ்கிறார். ஒரு சூழலில் வெள்ளப் பெருக்கின்போது மயங்கிச் சரியும் ஜெமினியை சாவித்திரி மீட்டு
காதல் வயப்படுகிறார் !
இருவரின் கதைப் பாதையையும் இணைக்கும் பாலமாக ராகினி ஒரு சர்கஸ் கலைஞராக அசோகன் மற்றும் எம் ஆர் ராதா பிடியில் ..ஒருதலைக் காதலை தியாகம் செய்து ஜெமினி சாவித்திரியை இணைக்கிறார் !!
வழக்கமான கதைப் போக்கே எனினும் சில காட்சிகளில் ஜெமினி தனது ராமுத்தனமான நடிப்புத் திறமையை உருக்கமாக வெளிப்படுத்துகிறார்
பொருந்தாத உடல் வாகாக இருப்பினும் நடிப்பினால் சரி செய்கிறார் சாவித்திரி
அவரது தங்கையாக வந்து உருக்கம் காட்டும் சிறுபெண் ஒரு ஆடல் பாடல் காட்சியில் பின்னுகிறார் !!
Nostalgia on GG songs !!
ஒன்பதாம் மேக அடுக்குப் பாடல்களும் கடந்து செல்லும் மேகத்தூறல் பாடல்களும்
(காதல் மன்னருக்கான நடிகர்திலகம் திரியின் இணைப்பதிவு !)
Cloud 9 songs of GG Vs Passing Cloud songs of GG!
பொதுவாகவே காதல் மன்னரின் படங்களில் ஏ எம் ராஜா அல்லது பி பி ஸ்ரீனிவாசின் காதல் குழைவுப் பாடல்கள் இன்றும் சிரஞ்சீவித்தனத்துடன் காணொளி வடிவில்
சேட்டிலைட் சேனல்களில் ரசிகர்களை ஈர்க்கின்றன ! அவ்வப்போது சங்கமம் போன்ற படங்களில் டி எம் எஸ்....சாந்தி நிலையம், அவளுக்கென்று ஒரு மனம்
போன்ற படங்களில் எஸ் பி பி ...மனமகிழ்வே!
இருப்பினும் ஒரு ஜெமினி படத்தில் எல்லாப் பாடல்களும் Cloud 9 இனிமையின் உச்சமாக இருப்பதில்லை! ..ஓரிரு பாடல்கள் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல அமையாது கடந்து செல்லும் மேகமாகி விடுவதும் உண்டு!!
பகுதி 1 : ஸ்ரீதரின் தேன் நிலவு (1959) பாடல்கள்!!
ஜெமினி கணேசனின் காதல் மன்னர் பட்டத்தை அசைக்க முடியாத அளவு நங்கூரமடித்த படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் ராஜாவின் இசையில் அன்றும் இன்றும் என்றும்
மனதை வசீகரிக்கும் தேனிசைப் பாடல்களைக் கொண்ட தேனிலவு திரைப்படம் !!
பாட்டுப் பாடவா ஓஹோ எந்தன் பேபி, காலையும் நீயே, சின்ன சின்னக் கண்ணிலே, நிலவும் மலரும்....
மனமகிழ்வின் உச்சத்தில் நம்மை கிறங்கடித்த
Cloud 9 மதுர கானங்கள்!
https://www.youtube.com/watch?v=BqI5RwlhUPs
....ஆனால் ஊரெங்கும் தேடினேன் பாடல் கடந்து சென்ற மேகமே!
https://www.youtube.com/watch?v=bB-VhpsVGUw
The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance
my fav then nilavu. nilavum malarum paaduthu .. what a song
Gap fillers from GG-Padmini starrer Aasai
'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார்
https://www.youtube.com/watch?v=_nGxow4L2cY
https://www.youtube.com/watch?v=MUrvoTRszPc
https://www.youtube.com/watch?v=AX0L9J-GlHM
https://www.youtube.com/watch?v=WzMt7hmD0W4
https://www.youtube.com/watch?v=wbNRK_DchYE
https://www.youtube.com/watch?v=L9pV0dpVmnw
https://youtu.be/UhKMqafjLas
ஈ படம் பற்றி டீடெய்ல்ஸ் பறஞ்சுருக்கோ சி.செ :)
சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும்
பிரிவினிலே அழுகை வரும்
அழுதாலும் சிரித்தாலும்
சுகமாக அமைதி வரும்.
குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம்
இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
தெய்வம்தானே காரணம்..
லிரிக்ஸ் வாலியா கண்ணதாசனா..
சி க !
பெண் என்றால் பெண்
விரிவாக பிறகு எழுதுகிறேன் !!
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்
Quote:
கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!
பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...
தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE
விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
https://www.youtube.com/watch?v=e6Wjfzdm2Hg