PR, if time permits more analysis needed on "டேய் சத்தம் போடாம கத்துறா"
Printable View
PR, if time permits more analysis needed on "டேய் சத்தம் போடாம கத்துறா"
Mahaprabhu contd....
அம்பது பைசாவுக்கு அவிச்ச கடல் வாங்கி கொடுத்திட்டு கோஷ்டி சேக்குரியா
நோ திஸ் டூ மச்.. ஒரு சிஸ்யக்கு முன்னாடி ஒரு குருசாமிய ரொம்ப கேவலப்படுத்திட்டிங்க
குருசாமியா? யாரு?
அயம்
குருசாமி குப்புசாமி கந்தசாமி மாடசாமி எல்லா சாமியையும் சப்பு சப்புன்னு அப்பிப்புடுவேன்
ஒம்போது தடவ தின்னுப்புட்டு பதினெட்டு தடவ கக்கூஸ் போற.. நீ குருசாமியா?
மனசுல நிக்கிற மாதிரி சொல்லுறேன் :rotfl3:
அவங்க தொடையில இப்படி வக்கணும்
ஆ ஆ
என்னண்னே சுமொக்கேல்லாம் வருது .. நார்மலா சுமொக்கேல்லாம் வராதே? வலிக்குதாண்ணே
http://www.youtube.com/watch?v=fRk6t2aDnR0
Senthil in military suit, gets out of the vehicle stylishly kissing his gun
GM: ஒங்களுக்கு என்ன சார் வேணும்
S: என்ன தெரியல. நான் தான் விக்கி
GM: டேய் கருமாண்டி என்னடா இது வேஷம்
S: கொஞ்சம் மரியாதைய பேசணும்.. இபா நா சாதாரண ஆள் இல்ல.. கமாண்டோ
GM: என்ன போண்டா பக்கடான்னு சொல்லிட்ருக்கே..
S: நா டெரரிஸ்ட் ஆயிட்டேன் (see the face expression)
GM: என்னது செரச்சிட்டு வந்துட்டியா (total damage)
S: இது சயனோடு சப்பி.. சப்பி சாப்புட்ட செத்து போயிருவாங்க
GM: அப்ப சப்பி சாப்பிட்டு செத்து போயிரு
S (with bomb in hand):
ஒன்
டூ
"டமால்"
GM: பத்து வரைக்கும் எண்ணா தான் வெடிக்கும்னு சொன்னே
S: அயம் சாரி டெக்னிக் fபால்ட்
GM: தேங்க் யூ
Moral of the story: தவறான தொழில்நுட்பம் கொண்டு தீமை செய்ய விளைந்தாலும் நன்றி நவின்று விடல்.
இதையே தான் வள்ளுவரும்:
இன்ன செய்தாரை ஒருத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல் - என்று கூறுகின்றார்.
http://www.youtube.com/watch?v=fRk6t2aDnR0#t=06m08s
GM: ஏண்டா பரதேசி நாயே.. நா பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன் என்கிட்டே வந்து பாம் வெடிச்சு காட்றேன்னு சொல்லி இப்படி என்ன தொட்டில் கட்டி படுக்க வச்சிட்டியேடா
S: எங்க வீர வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்
GM: இவரு கட்டபொம்மன் பேரன் இவருக்கு வீர வரலாறு வேற
GM: என்னது மரண வாக்குமூலமா .. இதுல சம்பத்தப்பட்ட நாயி பாருங்க ஜூச சப்பி சப்பி குடிக்கிது
P: அவரு அப்ரூவர் ஆயிட்டார் அதன் ஜூசு குடிக்கிறார்.. நீயும் அப்ரூவர் ஆயிட்டா ஒனக்கும் ஜூசு தருவோம் பால் தருவோம் பழம் தருவோம்
GM: அது தம்படிக்கி பிரயோஜனம் இல்லாத நாயி.. சிங்கிள் டீக்கி எல்லாம் அப்ரூவ் ஆகும்.. அந்த லிஸ்டுல என்னயும் சேர்த்துட்டிங்களா
P: கேட்ட கேள்விக்கு பதில்
GM: இன்னும் நீ கேள்வியே கேக்கலியே
S: வேதாரண்யத்துக்கு அனுப்பசொல்லி வெடிகுண்டு கொடுத்தனே அதத்தான் கேக்குறாங்க டெல் டெல்
Moral of the story: ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் அழிவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
இதையே தான் வள்ளுவரும்:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும் - என்று கூறுகின்றார்.
http://www.youtube.com/watch?v=fRk6t2aDnR0#t=07m30s
How do we call it? Goundan KuRal, maNik KuRaL? aanastu helping pilis
I was recently on a call with some mEladhikaarigaL/client to put together a team for a short project. The timelines - no surprise- turned out to be impossibly tight. But the kaduppu was they were bringing up for comparison an earlier task which was done by another team much quicker. Just that the task was far less complicated and not at all an appropriate comparison. So my colleague and I ended the call agreeing to reconvene later on this topic. As soon I ended it my colleague remarked: "என் கிட்டயும் சைக்கிள் இல்லாதபோது வா..ஒரு ரூவாய்க்கு தரேன்" :lol:
Gounder's reach, portability,தத்துவ அழம் are all simply astounding :clap:
SMI :clap: :clap:
Mahaprabhu is a a gem from Annan & senthil...
maariyamman koilukku vasool panra scene. . :lol:
lets develop a image.. Annan means Annan Goundamani..
in hub everyone understands it is about Goundamani whenever we post just Annan.. < for eg: Annan anraikke sonnar.... >
ivalo varusa hubbingla andha oru practice kondu vandhuttom