முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி வருகை .
http://i66.tinypic.com/9q8eau.jpg
Printable View
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி வருகை .
http://i66.tinypic.com/9q8eau.jpg
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.தாமஸ், திரு.இளங்கோ, திரு.பாண்டியராஜ்
மற்றும் பலர்
http://i68.tinypic.com/20zr1wg.jpg
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.மணியன் திரு.பாண்டியராஜ் திரு.எம்.ஜி.ஆர். மணி மற்றும் பலர்
http://i63.tinypic.com/1zwguc3.jpg
திரு.சைதை துரைசாமியுடன், திரு.பி.ஜி.சேகர்
http://i63.tinypic.com/15rfxjp.jpg
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.கணேசன், திரு.பாண்டியராஜ், திரு.எம்.ஜி.ஆர். மணி, திரு.துரை கருணா மற்றும் பலர்
http://i65.tinypic.com/ng851t.jpg
திரு.சைதை துரைசாமி மெழுகு தீப ஒளி ஏற்றியபோது
http://i67.tinypic.com/16bipmo.jpg
திவாலான (கருணாநிதி __மாறன்) குடும்பத்தை வாழவைத்த எங்கள் தங்கம்
9.10.1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் - மிகப்பெரிய வெற்றி படம் .
மக்கள் திலகம் வித்தியாசமான வேடத்தில் நடித்த படம் .
மக்கள் திலகம் அவர்களின் பாடல் காட்சிகளில் நடிப்பு அருமை
1. ஒரு நாள் கூத்துக்கு மீசை யை .........
2. விண்வெளி பயணம் பற்றிய பாடல் ....
இனிமையான பாடல்கள் .
தங்க பதக்கத்தில் மேலே ......
நான் அளவோடு ரசிப்பவன் ....
டோன்ட் டச் மீ மேடம் எக்ஸ் .....
நான் செத்து பிழைச்சவண்டா ....
மக்கள் திலகம் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருந்தபோது வந்த படம் .
மேகலா நிறுவனத்தை வாழவைத்த படம் . இன்றும் அமுதசுரபியாக திகழும் எங்கள் தங்கம் ...... Thanks Friends...
திரு .சைதை துரைசாமி , திரு.துரை கருணா, திருமதி ராஜேஸ்வரி, திரு.சிரஞ்சீவி அனீஸ் மற்றும் பலர்
http://i63.tinypic.com/epfvys.jpg
திரு.சைதை துரைசாமி, திரு.சிரஞ்சீவி அனீஸ்
http://i63.tinypic.com/2w2lf1z.jpg
திரு.சைதை துரைசாமி, அவர்களுக்கு திரு.சடகோபன்,திரு.பழனி, பெங்களூரு
ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தல். பின்னால் இருப்பவர் திரு.மோகன்குமார், பெங்களூரு .
http://i67.tinypic.com/2meyidg.jpg
பெங்களூரை சார்ந்த திருவாளர்கள் பழனி, மோகன்குமார், தனபால்,ஆரணி ரவி மற்றும் பலர் இணைந்து திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு தொப்பி பொன்னாடை அணிவித்து புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி .
http://i63.tinypic.com/dxzb4g.jpg
திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றும்போது
http://i65.tinypic.com/207s6md.jpg
திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றும்போது
மேடையில் திருமதி ராஜேஸ்வரி, மதுரை, திரு.துரை கருணா, திரு.பி.எஸ். ராஜு
http://i65.tinypic.com/27zgil1.jpg
விழாவில் டாக்டர் ராஜேஸ்வரி, மதுரை அவர்கள் தொகுத்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி வெளியிட்ட சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்சா பாப்பா என்கிற
நூலை திரு.சைதை துரைசாமி அவர்கள் முன்னிலையில் திரு.துரை கருணா , திரு. பி.எஸ். ராஜு ஆகியோர் பெற்று கொள்ளும் காட்சி .
http://i68.tinypic.com/2mecqag.jpg
திரு.எம்.ஜி.ஆர். மணி, சாம்ராஜ்நகர், பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி நினைவு பரிசு வழங்குதல். அருகில் திரு.துரை கருணா, திரு.பி.எஸ். ராஜு
http://i64.tinypic.com/fp1rag.jpg
திரு.ஆறுமுகம், நெல்லை அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/1127kab.jpg
திரு.அஷ்ரப்,திருவாரூர் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/jze878.jpg
திரு.பழனி,பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/1z3cp6o.jpg
திரு.பாண்டியராஜ் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல் .அருகில் திரு.முருகன், திரு.கணேசன், திரு.துரை கருணா
http://i64.tinypic.com/2ld868k.jpg
திரு.சைதை மூர்த்தி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/qpqj6e.jpg
திரு.பொன்னுசாமி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2mmiemt.jpg
திரு.ரவி, ஆரணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/m8jih0.jpg
திரு.நந்தகுமார் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i67.tinypic.com/2jd5oi8.jpg
திரு.சடகோபன், பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/71p579.jpg
திரு.டைலர் தேவா அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/in71io.jpg
திரு.இளங்கோ அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i67.tinypic.com/qzkz1c.jpg
திரு.பி.ஜி.சேகர் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/25rf28k.jpg
திருகுப்பன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/6ekcwy.jpg
திரு ,லோகநாதன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i66.tinypic.com/35hh4c8.jpg
திரு ,கிருஷ்ணசாமி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/33utua0.jpg
திரு ,முருகன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i68.tinypic.com/28s6d06.jpg
திரு ,மணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i68.tinypic.com/jkhir5.jpg
டாக்டர் ராஜேஸ்வரி ,மதுரை அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2mepml0.jpg
திரு.அஷ்ரப் அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/i2rdki.jpg
திருஎம்.ஜி.ஆர். மணி ,பெங்களூரு அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல் .அருகில் திரு.பி.எஸ். ராஜு ,திரு.நந்தகுமார்
http://i65.tinypic.com/whze5u.jpg
விழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு .
http://i68.tinypic.com/10rjn0k.jpg
விழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு ., திரு.துரை கருணா
http://i66.tinypic.com/2l9se2a.jpg
திரு.மாரிமுத்து அவர்களுக்கு திரு.பி.எஸ். ராஜு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல். அருகில் திருவாளர்கள் முருகன்,
பாண்டிராஜ் ,,மணி, லோகநாதன், கணேசன் மற்றும் பலர்
http://i64.tinypic.com/dhbot4.jpg
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு, ஆயிரத்தில் ஒருவன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர்கள்,முருகன், லோகநாதன், பாண்டியராஜ் ,மணி, கணேசன்
ஆகியோர்.
http://i63.tinypic.com/2uskh85.jpg