http://i64.tinypic.com/2loymr.jpg
Printable View
http://i64.tinypic.com/314us6u.jpg
நாளை முதல் (10/05/2019) ஏரல் (தூத்துக்குடி மாவட்டம் ) சந்திராவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய " எங்க வீட்டு பிள்ளை " தினசரி 2 காட்சிகள் (மேட்னி, மாலை ) நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
நாளை முதல் (10/05/19) மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2hcq3ck.jpg
தகவல் உதவி :மதுரை பக்தர் .திரு.எஸ். குமார் .
தவிர்க்கமுடியாத, மற்றும் எதிர்பாராத காரணங்களால் மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " பட வெளியீடு
அடுத்த வாரத்திற்கு (17/5/19) தள்ளிவைப்பு.
தகவல் உதவி ; மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "இன்று போல் என்றும் வாழ்க " திரைப்படம்
வெளியான நாள் 05/05/1977. 42 ஆண்டுகள் நிறைவு பெற்றது . சென்னை , மதுரை சேலம் அரங்குகளில் 100 நாள் நிறைவு செய்து மகத்தான வெற்றி பெற்றது .
முதல் நாள் தேவிபாரடைஸ் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , திருமதி வி.என்.ஜானகி, நடிகை ராதா சலூஜா ஆகியோருடன் மாலை காட்சியில் பார்த்து
ரசித்தபோது பக்தர்களின் கரகோஷம், ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தது பசுமையான நினைவு .
http://i65.tinypic.com/j93r60.jpg
இன்று முதல் (10/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2889gsw.jpg