பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
Sent from my SM-N770F using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்தது அன்பு விளக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விளக்கு எரிகின்றது வெளிச்சம் தெரிகின்றது
உறக்கம் கலைகின்றது உலகம் புரிகின்றது
Sent from my SM-N770F using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியே நதியே காதல் நதியே
நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு
கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே
Sent from my SM-N770F using Tapatalk
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
Sent from my SM-N770F using Tapatalk
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Sent from my SM-N770F using Tapatalk
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uLLam koLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmaangu paadidudhe
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaanmeedhile inba then maari peyyudhe
vaNNam ser
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
Sent from my SM-N770F using Tapatalk
நிலா அது வானத்து மேலே
பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்தாடி நீ உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நான் என்ன மறந்து போற நீ
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன்
ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
Sent from my SM-N770F using Tapatalk
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மூங்கினிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
Sent from my SM-N770F using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my SM-N770F using Tapatalk
அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk