Excellent Neyveli Sir of your Nayagiyar Series.
Mr Pammalar,
Pls post your records of NT regularly so that everyone must know
the mass power of our acting God.
Mr Sowri Sir,
Pls inform me also to join in your discussion on NT.
Printable View
Excellent Neyveli Sir of your Nayagiyar Series.
Mr Pammalar,
Pls post your records of NT regularly so that everyone must know
the mass power of our acting God.
Mr Sowri Sir,
Pls inform me also to join in your discussion on NT.
Sivaji's quality of performance dipped considerably right from the mid 70s. I was wondering why ? I got it through many of the posts here. Guys worshipping movies like Uthaman ! So, Sivaji's poor quality performance should be attributed mainly to the kind of fans of the 70s .
Sivaji , honestly, became an average actor ( from a great one ) since mid 70s due to these reasons.
.....
நம்பி
WoW....you are wondering from Mid 1970 onwards till 2013 and still unable to find out ...oh man...you wasted 35 plus years of your time...! May be I have the answer for you . It was from the Mid 70s, many lousy stars have started to come into the tamil film industry spoiling the quality of all the areas...and therefore, people who choose to appreciate lousiness in the form of dance and style made Nadigar Thilagam to bring down the quality of performance and give what people needed...! When there was low and lousy quality around you obviously, you also be the part of the system.
Actually, those new heroes who came in the mid 70s should have been chased out of the industry...am sure you understand whom i mean..those substandard heroes corrupted the entire society along with the substandard directors who are also called Legends and alive these days...
அதுவும் அல்லாமல் பொதுவாக சிவாஜியை எப்போதுமே குறைசொல்லும் முகரகட்டைகளுக்கு (உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன்..ஹி..ஹி...) இந்த performance எ அதிகம். அதுவும் நடிகர் திலகம் திரியில் வந்து குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் தாழ்புணர்ச்சி கொண்ட விடலை பசங்களுக்கு ( அட சத்தியமா நீங்க இல்லீங்க அதென்ன எல்லாமே உங்கள சொல்றேன் அப்புடின்னு சந்தேக படராமாதிரி யோசிக்கறீங்க..ங்கொப்புரான இல்லீங்கண்ணா !)நான் என்ன பாடலை பரிசளிப்பேன் தெரியுமா ( அட உங்களுக்கு இல்லீங்க..சிவாஜிய பத்தி சும்மாவே குறை சொல்றவங்களுக்கு ...ஹி...ஹி...ஹி..) ?
http://www.youtube.com/watch?v=vthIjUz6oTs
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசையில் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பற்றிய பதிவும், நிழற்படங்களும் ரொம்ப ரொம்ப அருமை. தகவல்கள் அனைத்தும் அருமையாக தொகுத்துள்ளீர்கள். இடையிடையே தங்களுக்கே உரிய குறும்புகளும் (1966 வரை கார்த்திக் சார் காலம்).
சிரத்தையெடுத்து தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
‘அண்ணியின் அலப்பரை’ விரைவில் என்று தெரிவித்துள்ளீர்கள். அவசரம் வேண்டாம். போதிய அவகாசம் எடுத்து நன்கு மெருகேற்றி வெளியிடுங்கள். அதுவரை மற்ற நாயகியர் வரட்டும்.
'அன்னை இல்லத்தின்' 'முரடன் முத்துவை'க்கூட தன் 'பந்த பாசத்தால்' 'சாந்தி'ப்படுத்தி 'பலே பாண்டியா' என்று பாராட்ட வைக்கும் காந்தக் கண்ணழகியின் 'நீலவானம்' போன்ற முகத்தழகை 'கர்ணன்' போல தாரளமாக வார்த்தைகளை அள்ளி வீசி தங்கள் 'அன்புக்கரங்களால்' பதிவிட வேண்டும் என்பதும் நாங்கள் அதைப்படித்து 'பாவமன்னிப்பு' பெற வேண்டும் என்பதும் அந்த 'ஆண்டவன் கட்டளை'.
அண்ணி நடித்தும் அண்ணியாக நடிக்காத பழனி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள், பாரதவிலாஸ் போன்ற படங்களும் பதிவில் இடம்பெறுமா?...
Mr. Nambi, we guess you try to provoke the feelings of NT fans but we are so matured to ignore such mudslingings since ignoring is the best way to insult. NT's acting prowess had never been shaken nor stirred whatever forms of actors followed his era. Any tamil actor can never go out of NT's shadows. It is universal fact that NT remained the devoted actor from his film 1 till the last. Being a fan of a far far below below average actor, how can you blame that NT was average?
Dear Moderator of this thread and fans of NT. Is it warranted that the emperor of acting NT should receive such unbaked comments from filthy persons even after proving his mettle by Karnan? A humble request to fans of other actors. Kindly avoid mudslinging on NT in order to cover up your disappointments with your own icons who are unable to perform or live upto the expectations of cine fans on par with NT. All your actors are just tips of icebergs whereas NT is the real iceberg in toto till this world exists. Fans of mortal icons with the same mortality to their movies too with time, do not deserve to comment the immortal NT's iconic movies. First you poeple try to prove the rerun values of your actor's movies! They won't even cross three days...
Dear Mr Sivaji Senthil,
You're free to give fit reply regarding this particular discussion.
But you have to choose your words which directly degrade Kamal Haasan. (Isn't it)
You also did the same mudslingings what he did.
If you really mean it, I am ready to discuss further.
I'm sorry..friend.
இது போன்ற தேவையற்ற வீண் பதிவுகளாலும், குழப்பங்களாலும் பதிவிடுபவரின் பதிவுகள், அவர்களுடைய உழைப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அது ... முரளி சாராகட்டும்....ராகவேந்திரன் சாராகட்டும்... பம்மலார் சார் ஆகட்டும்...கார்த்திக் சாராகட்டும்...நானாகட்டும்...கோபால் சார் ஆகட்டும்...... தேவையற்ற வீண் பதிவுகள் பதிவிடுபவர்களின் உற்சாகத்தைக் குறைக்கத்தான் உதவும். சிரமப்பட்டு உயிரைக் கொடுத்து அளிக்கும் பதிவுகள் இதனால் கவனிக்கப்படும் வாய்ப்புகள் குறைகிறது. பதிவுகள் மீதான விவாதங்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. விவாதங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இங்கு மெனக்கெட்டு பதிவிட சிலர்தான் இருக்கிறோம்.
இனிமேல் பதிவிட நான் யோசனை செய்ய வேண்டியுள்ளது.
Me too sorry friend. First you should have advised your Nambi then say it. We do not intend to hurt the feelings of the fans of any other actor since it is none of our business. We interact the greatness of the acting God NT in this thread. We do not peep into other's threads to offer such unbaked comments. If one does so naturally it becomes a boomerang. We stop if you stop! Till you people regret, no regrets from my side too.