Originally Posted by
adiram
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.
எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.
சர்வதேச அளவில் பந்துலு மேடையேறி விருது பெற்ற காவியமும் 'கட்டபொம்மன்' மட்டுமே.
பந்துலு படங்களில் அதிக திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே காவியம் 'கட்டபொம்மன்' மட்டுமே.
இந்த பெருமைகள் வேறு யாரை வைத்து அவர் தயாரித்த படங்களுக்கும் இல்லை.