நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் அந்த ஓவியத்தை நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ
உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லாமே கொஞ்ச காலம்தான்
கடந்து போகும் சோகம் என்ற மேகம்தான்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ண
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ண வண்ண பூக்கள் பாரு செல்லம்மா
வாசலெங்கும் நட்சத்திரம் ஏனம்மா