என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
Printable View
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
மழை மழை… என் உலகத்தில் வருகின்ற… முதல் மழை… நீ முதல் மழை
முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா
ஆலமரம் மேலமரும் பச்சபசுங்கிளியே
நித்தம் நித்தம் உன் நெனப்பில்
நெஞ்சம் உறங்கலியே