தையல்காரர்களுக்கு பிடிச்ச காய் எது?
கத்தரிக்காய் - அதான் நல்ல வெட்டும் இல்ல .... பேர்லயே கத்தரி வச்சிருக்கே...
Printable View
தையல்காரர்களுக்கு பிடிச்ச காய் எது?
கத்தரிக்காய் - அதான் நல்ல வெட்டும் இல்ல .... பேர்லயே கத்தரி வச்சிருக்கே...
வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது.
எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டத பாத்திருக்கிறிங்களா?....
நான் கொஞ்சம் லேட் மேரேஜ். ஆனா என் பையனுக்கு சீக்கிரமா முடிச்சுட்டேன்.
எப்ப முடிச்சீங்க*?
காலைல* 6 மணிக்கே முடிச்சுட்டேன்
பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.."
"ஏன்?"
"பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."
வாழைப்பழம் என்ன* விலை?
ஒரு ரூபா சார்!
60 பைசாவுக்குத் தரமாட்டிங்களா?
(நக்கலாக*) " அதுக்கு வெறும் தோல் தான் கிடைக்கும் "
"அப்ப* இந்தா 40 பைசா,, பழத்தை கொடு ! தோல* நீயே வச்சுக்கோ
ஒரு நபர் FM ரேடியோ வுக்கு போன் போடுகிறார். சார் இங்க* ஒரு purse கீழே கிடந்தது .எடுத்தேன். அதுல* 15 ஆயிரம் ரூபா, கிரெடிட் கார்டு, ஒரு ஐ.டி. கார்டு எல்லாம் இருக்கு. அந்த* ஐ.டி கார்டைப் பார்த்து, அவர் சென்னை, விடன் நகர், 17 ம் நம்பர் வீட்ல* இருக்குற* மணின்னு தெரிஞ்சுகிட்டேன்..
ரேடியோ ஜாக்கி ; எவ்வளவு நேர்மையான* ஆளு சார் நீங்க*.. ரொம்ப* சந்தோஷம் ! அந்த* purse அவர் கிட்ட* திருப்பி கொடுக்க* விரும்பறீங்களா?
அந்த* நபர் ; இல்ல* ...இல்ல*.. அந்த* மணிங்கறவருக்கு ஒரு சோகமான* பாடலை என் சார்பா டெடிகேட் பண்ண விரும்பறேன் !
ஒரு பெண் புத்தகக்கடைக் காரரிடம் "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள்" என்ற புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது இங்கு இல்லை என்றார்
செத்துப்போன பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு வீடு திரும்பிட்டு இருந்தார் ஒருத்தர்.
அப்போ திடீர்னு வானத்துல இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம். உடனே நம்ம ஆளு மேல பாத்து சொன்னானாம்
*
*
*
*
*
"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"
பேச ஒன்றுமே இல்லை
என்ற நிலையிலும்
ஏதோ ஒன்று பேசியே ஆக வேண்டும்
என்ற நிலையிலும்
பேச படுவதே மொக்கை
எனப்படும்
என்ன நம்ம தேர்தல் அஜண்டாவில் ஊட்டி, கொடைக்கானலில் புதுசா ஜெயில் கட்டுவோம் என்று இருக்கு....
நாளைக்கு ஊழல் என்று வந்தால் கூலா சொகுசா இருக்க தான்