நவராத்திரி திரைக்காவியத்தின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...thriad01fw.jpg
Printable View
நவராத்திரி திரைக்காவியத்தின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...thriad01fw.jpg
நவராத்திரி....நிழற்படங்கள் தொடர்கிறது....
http://www.jointscene.com/ahtees/adm...athiri%201.jpg
http://img32.imageshack.us/img32/811...0508120753.jpg
http://img707.imageshack.us/img707/4...0502091157.jpg
http://img265.imageshack.us/img265/9...0502194458.jpg
http://padamhosting.com/out.php/i471...2h18m44s66.png
http://padamhosting.com/out.php/i471...22h19m28s1.png
http://padamhosting.com/out.php/i471...h20m05s115.png
http://padamhosting.com/out.php/i471...2h20m48s28.png
இரவினில் ஆட்டம்...பகலினில் தூக்கம்...(நவரச நாயகரின் மிரட்டும் நடிப்பு சாம்ராஜ்யத்தில்).
http://www.youtube.com/watch?feature...&v=wGmxDapfl6M
அன்புடன்,
வாசுதேவன்.
நவராத்திரி....நிழற்படங்கள் தொடர்கிறது....
http://padamhosting.com/out.php/i471...h21m08s230.png
http://padamhosting.com/out.php/i471...h21m24s139.png
http://padamhosting.com/out.php/i471...h21m59s233.png
http://padamhosting.com/out.php/i471...2h22m56s29.png
http://padamhosting.com/out.php/i471...h22m38s109.png
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு எனது தலையாய நன்றி. தலைவருக்கு மணிமண்டபம் எழுப்ப சற்றும் மனம் தளராமல் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அபாரம். தங்களைப் போன்ற தலைவர் பற்றுதல் உள்ளவர்கள் இருக்கும் போது மணிமண்டபம் அந்த மகானுக்கு எழும்பப் போவது உறுதி. திண்ணம். தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
முரடன் முத்து, நவராத்திரி வீடியோப் பதிவுகள் அசத்தல். அருமையான பாடல்களை அளித்தமைக்கு நன்றி.
ஹீரோ 72 திரைப்படத்தின் நிழற்படம் அருமையிலும் அருமை. அரிய நிழற்படத்திற்கு அன்பு நன்றிகள்.
'நவராத்திரி' கல்கியில் வெளிவந்த விமர்சனம் அற்புதம். கல்கி பெரும்பாலும் நடுநிலை பிசகாமல் விமர்சனம் அளித்திருப்பது அகம் குளிர வைக்கிறது.
'நவராத்திரி' திரைக்காவியத்தின் கல்கி விளம்பரம் தூள்.
அரிய அற்புதமான பதிவுகள். எங்கள் ரசிகவேந்தர் கலக்கி விட்டார். பதிவுகளுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாரி வழங்கும் வள்ளல் பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி. தங்களின் தன்னடக்கம் தன்னிகரில்லாதது. உங்களை நினைத்து உண்மையிலேயே பூரிப்பும் பெருமையும் அடைகிறேன்.
அன்னை இல்லத்தின் இல்லற ஜோதி அன்னை கமலாம்மாளுக்கு நான்காம் ஆண்டு நினைவாஞ்சலி தாங்கள் செலுத்தியுள்ள விதம் நெஞ்சைத் தொட்டது. அற்புதமான புகைப்படம்.
"ஹீரோ 72" தினத்தந்தி விளம்பரம், டாக்டர் சிவா & வைரநெஞ்சம் முதல் வெளியீட்டு விளம்பரங்கள்,
"டாக்டர் சிவா"அவுட்டோர் ஷூட்டிங், "வைரநெஞ்சம்" ஷூட்டிங், முரடன் முத்து முதல் வெளியீட்டு விளம்பரம்,
முத்தாரம் முரடன் முத்து விமர்சனம்,
"நவராத்திரி" தினத்தந்தி காவிய விளம்பரம்
என்று 'பாரி' போன்று வாரிக் கொடுத்து விட்டீர்கள். அத்தனையும் தேன் சொட்டும் பலாச்சுளைகள். ஆனால் திகட்டாத பலாச்சுளைகள். அரிய பொக்கிஷங்களை இடைவிடாது அள்ளித்தரும் தங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
தினந்தோறும் திரிக்குள் நுழையும்போதே இன்று என்னென்ன விருந்து காத்திருக்கிறது என்ற ஆவலோடு நுழையும்போது, எங்களை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் சாதனைச் செப்பேட்டுப்பதிவுகளை சளைக்காமல் அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.
சாதாரணமாக அப்போது வந்த விளம்பரங்கள் என்றால் பெரும்பாலும் நினைவுக்கு வருவது அன்றைய தினத்தந்தி இதழ்கள்தான். ஆனால் நீங்கள் எங்கிருந்தெல்லாம் விளம்பரப் பொக்கிஷங்களையும் மற்றும் ஆவணங்களையும் திரட்டித் தருகிறீர்கள் என்று ஒரு வெள்ளோட்டம் பார்த்தபோது மூச்சே நின்று விட்டது. தாங்கள் திரட்டித்தந்துகொண்டிருக்கும் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும் மாத, வார இதழ்கள் மற்றும் நாளேடுகள்.......
தினத்தந்தி
தினமணி
தினகரன்
சுதேசமித்திரன்
திராவிட நாடு
முரசொலி
முத்தாரம்
தென்னகம்
திரைச்செய்தி
கல்கி
ஆனந்த விகடன்
குமுதம்
திரைவானம்
மதி ஒளி
சிவாஜி ரசிகன்
சினிமா குண்டூசி
பிலிமாலயா
பொம்மை
பேசும் படம்
சித்ராலயா
இன்னும் இதுபோன்ற மேலும் பல இதழ்களில் இருந்து தேடித்தேடியெடுத்து எங்களுக்காக, நடிகர்திலகத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் ஜீவன்களுக்காக அள்ளி அள்ளித் தருகிறீர்கள். இவற்றி 95 சதவீதம் பொக்கிஷங்கள் நாங்கள் இதற்கு முன் பார்த்திராதவை. மற்ற 5 சதவீதமும் கூட பார்த்திருந்தும் சேகரித்து வைத்துக்கொள்ளாமல் போனவை. அவையனைத்தையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே (இதைத் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று சங்கடப்படாதீர்கள். உங்கள் உழைப்பை மதிக்க வேண்டியது எங்கள் கடமை) உங்கள் உடல், பொருள் ஆவி என அனைத்தையும் செலவிட்டு நடிகர்திலகத்தின் புகழைப்பரப்பி வருகிறீர்கள்.
நீங்கள் தந்துள்ள 'hero-72' விளம்பரம் இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் அப்போதே தீவிர ரசிகனாக இருந்தவன். இப்போது பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?. எங்கிருந்து பிடித்தீர்கள் இவற்றை?.
நமது திரையுலகின் ராகுல் ட்ராவிட் ஆன நடிகர் திலகம் (ராகுல்தான் அதிக டபுள் செஞ்சுரி அடித்தவர் என்று நினைக்கிறேன்) தீபாவளி சீஸனில் இரட்டை இரட்டை படங்க்ளாக ஒரே நாளில் தந்து அசத்தியிருக்க நீங்களும் சளைக்காமல் தந்து அசத்தி வருகிறீர்கள். முதலில் அவள் யார் & பாகப்பிரிவினை, அடுத்து சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள், பின்னர் டாக்டர் சிவா & வைர நெஞ்சம், இப்போது முரடன் முத்து & நவராத்திரி. கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
அதிகம் சிரமப்படாமல் தங்கள் பணியைத் தொடருங்கள் என்பதே உங்களுக்கு நாங்கள் வைக்கும் பணிவான வேண்டுகோள்.
அன்னை இல்லத்தின் குத்துவிளக்கான அண்ணியின் நினைவுநாளையொட்டி, அண்ணனும், அண்ணியும், அன்னையின் படத்தின் முன் நிற்கும் அழகுக்கோலம் ஸ்பெஷல் போனஸ் பதிவு. இதயத்தைக்கவர்ந்தது, கண்களில் நீர் துளிர்க்க வைத்தது. நன்றிகள்.
டியர் பம்மலார் - தங்கள் பாராட்டுக்கு நன்றி.
இத்திரியில் தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் பொக்கிஷங்களுக்கு தற்போது நாங்கள் ரசிகர்களாகிவிட்டோம் என்றால் அது மிகையல்ல. ந்ன்றி.
தங்கள் திருப்பணி தொடர வாழ்த்துக்கள்.
டியர் வாசுதேவன் சார், தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Annaikku emathu ithaya anjali
Vasu, pammalar vazangi varum nizal padangalai parthu, maalaiyil Kaalidasa makakavi padal parka thoodiayathu
what a composition! Dushyanthan-Sakunthalai imagination. great! Ayya ungalukku mattum thane entha get up nalum
suit agum- veru yaruku thaguthi irukku
Vaira nenjam-Dr Siva outdoor photos are treat!
NT-Kamala amma photo is a rare one