http://i39.tinypic.com/2v19ls7.jpg
Printable View
Dear Mr. VELLORE RAMAMURTHY.
WELCOME BACK - THANK YOU FOR UPLOADING THE IMAGES, NEWS & EVENTS ON THE OCCASION OF RE-RELEASE AFTER SEVERAL TIMES, OUR BELOVED GOD's "NAADODI MANNAN" FUNCTION AT SALEM. I WAS HAPPY TO NOTE THAT THE EVENING SHOW RAN WITHI PACKED HOUSE AND OTHER SHOWS ARE ALSO MAKING HUGE CROWD.
LOOKING FOR CONTINUED VALUABLE POSTINGS FROM YOU, AS USUAL.
Dear RAVICHANDRAN Sir,
THANK YOU FOR THE KOVAI INFORMATION ON 'NINAITHTHADAI MUDIPPAVAN' WHICH CREATES RECORD WHENEVER AND WHEREVER IT IS RE-RELEASED WITHIN A SHORT SPAN OF TIME.
Dear ROOP Sir,
THANK YOU FOR YOUR POSTINGS ON 'NETRU INDRU NAALAI' ANOTHER MAKKAL THILAGAM's MOVIE RE-RELEASED AGAIN AND AGAIN IN CHENNAI AND GIVES LIFE TO ITS DISTRIBUTOR.
With Kind Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
சமுதாய நலனில் அக்கறை கொண்ட சமதர்ம சமுதாய காவலனாம் நமது பொன்மனசெம்மலின் பல்வேறு அழகிய தோற்றங்களை கண்கவர் இயற்கை எழில் கொஞ்சும் பிண்ணனிக் காட்சிகளுடன் பதிவிட்டு வரும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில் நன்றி !
அன்பன் : ,சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், ஒரு பாடல் காட்சி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. அதை 4 மணி நேரத்தில் சரோஜாதேவி நடித்துக் கொடுத்தார்.1961-ல் சின்னப்பா தேவர் எடுத்த படம் 'தாய் சொல்லைத் தட்டாதே.' இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடித்தனர். ஆரூர்தாஸ் கதை- வசனம் எழுத, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.படம் தயாராகி முடிந்ததும், முதல் பிரதியைப் போட்டுப் பார்த்தார்கள்.
இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார், தேவர். உடனே பாடல் எழுதப்பட்டது.பொதுவாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்க, இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால், சரோஜாதேவி ஒரு இந்திப் படத்தில் நடிக்க `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதை ரத்து செய்ய முடியாது. 'அரை நாள் மட்டும் ஒதுக்கிக் கொடுங்கள். பாடல் காட்சியில் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுகிறேன்' என்றார், தேவர். அதற்கு சரோஜாதேவி சம்மதித்தார்.
அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டன.நான்கு மணி நேரத்தில் பாடல் காட்சியை நடித்து முடித்துவிட்டு, பம்பாய்க்குப் பறந்தார், சரோஜாதேவி. 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், கடைசியாக சேர்க்கப்பட்ட அந்தப் பாடல் பெரிய 'ஹிட்' ஆக அமைந்தது. 'பட்டுச்சேலை காத்தாட...' என்ற பாடல்தான் அது .
வி.சந்திரன், திருச்சி.
குறுகிய நேரத்தில் எடுத்த பாடல்.
http://www.youtube.com/watch?v=ogY07oKFhRQ
கேள்வி : உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் பாடல் பற்றி….
திரு.காந்தி கண்ணதாசன் : ஆம்… ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.’ இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .
ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து , புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார்.
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
அதுமட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு…. கண்ணதாசன் என்கிற உண்மையான கவிஞன் எழுதிய வரிகள் அப்படியே பலித்தது.
நன்றி : rightmantra.com
வி.சந்திரன், திருச்சி.
சேலம் அலங்காரில் நாடோடிமன்னன் திருவிழா காட்சிகள் தொடர்ச்சி ...
http://i42.tinypic.com/29g2azb.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
சேலம் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட கட்சியின் போஸ்டர்கள்
http://i42.tinypic.com/bf5942.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
http://i42.tinypic.com/2jacci1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
ஆட்டோவில் நாடோடிமன்னன் பிரசாரம்
http://i44.tinypic.com/j7cakl.jpg
http://i41.tinypic.com/28k8394.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
http://i40.tinypic.com/2lwm7v9.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i42.tinypic.com/k51l6s.jpg
http://i43.tinypic.com/wl7q51.jpg
http://i40.tinypic.com/2rhu35e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள்திலகத்தின் வேடத்தில் தாய்மேல் ஆனை தமிழ் மேல் ஆனை பாடலுக்கு நடித்து மகிழ்ந்த நண்பர்
http://i39.tinypic.com/bdwh10.jpg
http://i44.tinypic.com/2ij10dl.jpg
http://i40.tinypic.com/n55t28.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
மக்கள்திலகத்தின் மிகவும் வண்ணமயமான புகைபடகன்காட்சியை அனைவருக்கும் விருந்தாக்கினார் தாம்பரம் முரளி
http://i44.tinypic.com/n5spxt.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
http://i42.tinypic.com/2hghb34.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..
IMAGES FROM THIRU.LOGANATHAN, CHENNAI
http://i42.tinypic.com/28i53th.jpg
மதுரை JAIHINDPURAM அரவிந்தில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவாகி தேவர் பட நிறுவனத்தார் தயாரிப்பில் வெளிவந்த குடும்பத்தலைவன் காவிய்ம் திரையிடப்பட்டது.
அக்காவியம் காண சென்னை நகரில் இருந்து திரு லோகநாதன், திரு.C.S.குமார், திரு. ஹயாத், திரு.பாபு (POST OFFICE) மற்றும் நாகராஜ் கடந்த ஞாயிறு அன்று திரையரங்கு சென்று படம் பார்த்து வந்தனர். திரு லோகநாதன் எடுத்த புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக.
http://i44.tinypic.com/2akgzk5.jpg
ஒரு ரசிகர் மக்கள் திலகம் வாங்கி பயன்படுத்திய கார்களின் பட்டியலை திரையரங்கின் முன்புற சுவரில் ஒட்டியிருந்தார். ACTUAL COLOUR - BLACK & WHITE. REWORKED BY USING PHOTOSHOP.
http://i43.tinypic.com/2j1winq.jpg
NOW RUNNING AT TRICHI - MURUGAN THEATRE 18-8-2013
MAKKAL THILAGAM MGR IN ''PUDHIYA BOOMI'' DAILY 3 SHOWS
http://i44.tinypic.com/10p6gxc.jpg
http://i42.tinypic.com/2h5qtsi.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...36605766_n.png
முகநூல் சமூக வலைத் தளத்தில் பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா என்கிற தலைப்பில் ஒரு பக்கம் உள்ளது. அதற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.
https://www.facebook.com/ammaforpm
பட்டாசு வெடித்து படம் திரையிடப்பட்டது
http://i40.tinypic.com/4j8dad.jpg
http://i40.tinypic.com/2dikmsn.jpg
http://i44.tinypic.com/ou5wjl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
இனிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது
http://i41.tinypic.com/r05enq.jpg
http://i40.tinypic.com/dg1keb.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள் வெள்ளத்தில் அலங்கார் திரையரங்கம்
http://i40.tinypic.com/28j95j.jpg
http://i39.tinypic.com/2zppj5y.jpg
http://i44.tinypic.com/2irrh3a.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
திரையரங்கு உள்ளே இடமில்லாமல் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள்
http://i41.tinypic.com/8w06rt.jpg
http://i41.tinypic.com/2wcdtti.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
சேலம் மேயர் ,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட செயலாளர் , எம்ஜியார் மன்ற செயலாளர் ,மற்றும் மக்கள்திலகத்தின் இரத்தத்தின் ரத்தங்கள் ,பொதுமக்கள் அனைவரும் படத்தை பார்த்து ரசிக்கும் காட்சிகள்
http://i42.tinypic.com/nzq9fp.jpg
http://i39.tinypic.com/2d8eyz9.jpg
http://i39.tinypic.com/i44cit.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
உற்சாகத்தில் மக்கள்
http://i44.tinypic.com/30m7diq.jpg
http://i44.tinypic.com/245ap01.jpg
http://i43.tinypic.com/2cposx5.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
திரையில் நமது நாடோடிமன்னன்
http://i43.tinypic.com/2ir8291.jpg
http://i41.tinypic.com/2rmtvm1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள் கூட்டத்தை பார்த்து ரசிக்கும் நமது கோவை துரைசாமி ஐயா ,உரிமைக்குரல் பத்திரிக்கை ஆசிரியர் ,மதுரை மர்மயோகி மனோகர் ,சேலம் சத்தியமூர்த்தி
http://i41.tinypic.com/2vru3ih.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/icifr6.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
PXD முறையில் எப்படி படம் ஓடுகிறது என்பதனை திரையரங்கு ஆபரேட்டர் எங்களுக்கு மேட்னி ஷோ வில் விலக்கிய காட்சி
http://i41.tinypic.com/hx6er5.jpg
http://i43.tinypic.com/2nb67wg.jpg
http://i44.tinypic.com/16atfye.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
புதுச்சேரி திரு கலியபெருமாள் ,B .S .ராஜூ மற்றும் ஆபரேட்டர்
http://i41.tinypic.com/vig0fp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள் கூட்டத்தை பார்த்ததும் 30ருபாய் டிக்கட் 40ருபாய் என்று திரையரங்கு உரிமையாளர் உயர்த்தி விட்டார்
அப்படி உயர்த்தியும் கூட திரையரங்கம் ஹவுஸ்புல் ஆனது பாதி மக்கள் அடுத்த காட்சிக்கு சென்றனர்
திரையரங்கினுள் சில்லரை காசுகள் படம் முடியும் வரை இறைத்து கொண்டே இருந்தனர் ,வண்ண மலர்கள் தூவியவன்னம் இருந்தனர்
மக்கள்திலகத்தின் ஒவ்வொரு வசனங்களையும் கேட்கும் போது மக்களின் ஆரவாரம் வின்னைபிளந்தது என்றல் அது மிகையாகாது
மக்கள் வெள்ளத்தில் நமது திரியின் நண்பர் திரு ஜெய்ஷங்கர் மற்றும் அவருடைய மகன் வள்ளிநாயகம் இருவருடன் படம் பார்த்து ரசித்த காட்சிகள் என்னுடைய நினைவில் இருந்து என்றுமே மறையாது
உலக திரைப்பட வரலாற்றில் என்றுமே மக்கள்திலகம் முதல் இடம் என்பது மறைக்கமுடியாது மறுக்கவும் முடியாது
அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
நான்கு நாள் தமிழ்நாடு, கேரளா (ஆலப்புழா) சுற்றுலா சென்றிருந்ததால் திரியில் பதிவுகள் இட முடியவில்லை.
http://i43.tinypic.com/6dsm82.jpg
அப்பொழுது நம் எம்ஜிஆர் குடும்ப நண்பர்களின் சந்திப்புகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்க முடியாது. அதை ஒரு சிறிய கட்டுரையில் பின்னர் பதிவு செய்கிறேன். தொடர்ந்து திரியில், உடல் நலம், நேரம் பாராது பல அற்புத, வண்ணப்பதிவுகளை தவறாமல் பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், திரு. வினோத் அவர்களுக்கும், பேராசிரியர் செல்வகுமார், திரு. ரூப் அவர்களுக்கும், சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வந்திருக்கும் நம் திரியின் எக்ஸ்பிரஸ் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.