http://i1170.photobucket.com/albums/...ps8ae1e83b.jpg
Printable View
courtesy roop
http://i1170.photobucket.com/albums/...ps9d823ce4.jpg
http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை
Watch the movie saadu clippings from 1.59.00 onwards ( arjun speak kamarajar periayar and our god )
http://www.youtube.com/movie/saadu
http://i58.tinypic.com/2a4ydqr.jpg
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------------
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:செல்வகுமார் , இளங்கோ, ரமேஷ் ,
பி.எஸ்.ராஜு, ;சொக்கலிங்கம் ,சுப்ரமணி , ஹயாத்
நிற்பவர்கள்:திருவாளர்கள்: நீலகண்டன், பாண்டியராஜ், யுகேஷ் பாபு,
நந்தா , பி.ஜி.சேகர், லோகநாதன்,சங்கர் , பாண்டியன், சங்கர் (எம்.டி.சி.)
மற்றும் பலர்.
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:இளங்கோ, ரமேஷ், பி.எஸ். ராஜு,
சொக்கலிங்கம், லோகநாதன், சுப்பிரமணி, ஹயாத்.
நிற்பவர்கள்: பாண்டியராஜ், நந்தா, பி.ஜி.சேகர், மற்றும் பலர்.
http://i57.tinypic.com/6f60yq.jpg
watch the clippings from 27.50 to 28.50 see the pandiyarajan performance
https://www.youtube.com/watch?v=sdAg8NETzUc
watch the clippings from 12.10 to 13.40
http://www.dailymotion.com/video/xvq...a-4_shortfilms
watch the clippings from 20.40. to 21.10
http://www.dailymotion.com/video/xvo...a-1_shortfilms
மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு விழா , சத்துணவு திட்ட தகவல்கள் , பத்திரிகை ஆவணங்கள் என்று மிகவும் அருமையாக பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .
கோவை நகரில் 6 மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விரிவான பட்டியல் - அருமை . நன்றி திரு ரவிச்சந்திரன் சார் . விவசாயி- பணம் படைத்தவன் வரும் வார படங்கள் தகவல் - நன்றி .
புதுயுகம் - தொலைகாட்சியில் நேற்று மாலை மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் வெற்றி விழா
தொகுப்பினை 15 நிமிடங்கள் ஒளி பரப்பினார்கள் . ரசிகர்களின் ஆரவாரம் - மக்கள் வெள்ளம் - காண்பதற்கு மிகவும்
பரவசமாக இருந்தது .
july month released MGR movies
http://i60.tinypic.com/mm55b4.jpg
மக்கள் திலகம் மது குடிப்பது போல் பாவனை காட்டி பாடிய பாடல்கள் .மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதமாக இருக்கும் . சில பாடல்கள் ...
http://youtu.be/uqaSiGcu0hM
ADVICE NAGESH TO LIQUOR ADDICT DEFECTS
WATCH THE CLIPPINGS FROM 5.00
http://www.dailymotion.com/video/xt3...j-0_shortfilms
மக்கள் திலகம் தன்னுடை படங்களில் குடியின் தீமைகளை மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார் .
ஒரு தாய் மக்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
ஒளிவிளக்கு
நான் ஏன் பிறந்தேன்
குமரி கோட்டம்
எங்கள் தங்கம்
சிரித்து வாழ வேண்டும்
சங்கே முழங்கு
கண்ணன் என் காதலன்
போன்ற பல படங்களில் குடியினால் விளையும் கெடுதல்களை கூறும் காட்சிகளில் சிறப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர்
நடித்திருந்தார் .
LET US SEE THALAIVAR INTRODUCTION SCENES IN HIS MOVIES
FIRST CHOICE IS MY ALL TIME FAVOURITE MOVIE OLIVILLAKKU
https://www.youtube.com/watch?v=HttDBIOLuag
My choice
http://youtu.be/u_xUTTKbSCc