http://i57.tinypic.com/15531xd.jpg
Printable View
மாட்டுகார வேலன் 1990 கலில் மறுவேளியீட்டில் ஒரு கலக்கு கலக்கியது . அதுவும் அபிராமி திரை யரங்கில் பகல் காட்சி யாகவும் அன்னை அபிராமியில் 3 காட்சிகளோடு சுமார் 4 வாரங்கள் ஓடியது
அப்பொழுது அபிராமி திரை யரங்கில் எல்லா ஞாயிறு கட்சிகளும் full வெளியில் உள்ள தலைவரின் பதாகைக்கு சில்லறை அடித்து பெரும் ஆர்பாட்டத்தை உண்டு பண்ணினர் நமது ரசிக கண்மணிகள் அந்த நாள் இன்று வந்திடாத ?
மாட்டுகார வேலன் உலக சினிமா சரித்திரத்தில் சண்டை காட்சிகளுக்காக ஒன்சே மோர் வாங்கியது இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி தான்
https://www.youtube.com/watch?v=reXmZ1WhFao
இந்த பாட்டை பார்த்தால் எந்த சந்நியாசியும் சம்சார வாழ்வுக்கு திரும்பிவிடுவான் தலைவரின் வசீகரமான நடிப்பில் வெளி வந்த பாடல் அதுவும் பந்தல் ஒன்று போடவா நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா என்று தலைவர் பாடும் இடத்தில ஏகப்பட்ட கை தட்டல்கள்
https://www.youtube.com/watch?v=fItE_p8Edwc
தலைவரின் இரட்டை வேட நடிப்பில் பல பாடல்கள் வந்தாலும் இந்த பாடல் தான் எப்பவுமே டாப் அதுவும் மூச்சி இறக்கிவிட்டு நெஞ்சை தாலாட்டுரா என்று வேலன் பட ரகு தலையில் அடித்து கொள்ளும் காட்சி சூப்பர் ஒரு தலைவர் திராட்சை எடுத்து இன்னொரு தலைவருக்கு தூக்கி போடும் பொழுது எடிட்டிங் வொர்க் மிக சூப்பர் .
https://www.youtube.com/watch?v=vzEYijCuN6Q
எனக்கு பிடித்த வசனம் ரகுவிடம் அவர் தாயார் sn லட்சுமி உன் அறிவு தான் ஊருக்கு சொந்தம் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் .