http://i1028.photobucket.com/albums/...ps8g79qioz.jpg
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...66&oe=574E0C78
நண்பர்களே, இது ஒரு அரசியல் விவாதக்களமாக நான் நினைத்து இந்தப் பதிவினை இடவில்லை. அதே சமயம் நடிகர் திலகம் நம்மை பொறுப்புள்ள ஒரு குடிமகனாக உருவாக்கியிருக்கிறார் என்பதால் இயல்பாக என் மனதில் எழுந்த எண்ணத்தைத் தான் எழுதியுள்ளேன். இது எல்லோருக்கும் ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறுபட்ட கருத்துடையோரும் இருக்கலாம். எனவே இதைப் பற்றி மேலும் விவாதித்து நம்முடைய இந்த களத்தை திசை மாற்றாமல் இருப்போம். ஆனால் இந்த ஐந்து வேண்டுகோளும் நிறைவேற்றுவதே நடிகர் திலகத்திற்கு இந்த மாநிலமும் இந்த நாடும் அவருக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச கௌரவமாக இருக்கும். நிச்சயமாக இதை எந்த அரசியல்வாதியும் செய்யப்போவதில்லை. இதற்குக் குறைந்து எது செய்தாலும் அதை என் மனம் ஏற்காது. இதுவே என் நிலைப்பாடு. மாற்றுக் கருத்துடையோரும் இங்கிருக்கலாம். அவர்களுடைய உணர்வையும் நான் மதிக்கிறேன், என்ன இருந்தாலும் நாம் அனைவருமே நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற ஒரு குடும்பம் தான். என்னுடையது பேராசையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதுவே குறைந்தபட்சம் என நான் நினைக்கிறேன்.
Congratulations to a Tamil Nadu origin for winning OSCAR for Scientific and Technical Achievements
https://scontent-sin1-1.xx.fbcdn.net...38&oe=575B3A6C
Image courtesy: FACEBOOK
படம் : திருவிளையாடல்
பாடல் : பாட்டும் நானே..
http://i68.tinypic.com/25hzqx1.jpg
http://i1028.photobucket.com/albums/...ps4hq3fwif.jpg
மறக்க முடியாத தினமாய்
அமைந்த 28.02.2016 அன்று
மதுரையில் நடைபெற்ற,
நடிகர் திலகத்தின் "சிவகாமியின் செல்வன்"
திரைப்பட முன்னோட்ட
வெளியீட்டு விழாவில் ஒரு சில
நிமிடங்கள் உரையாற்றுகிற
பொன்னான வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது.
அந்த காணொளி வடிவத்திற்கான இணைப்பைப்
பெருமையோடு இங்கே
பகிர்கிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த, ஆர்ப்பரித்துப் பாராட்டிய
அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றி.
என் பேச்சை ஆர்வமாய்ப்
பதிவு செய்து உதவிய, எனது
ரசிகை திருமதி.ஷர்மிளா அவர்களின் அன்புக் கணவர்
திரு.முருகன் அவர்களுக்கும்,
உடனிருந்து உள்ளம் மகிழப்
பாராட்டிய திருமதி.ஷர்மிளா
முருகன் அவர்களுக்கும் எனது
சிறப்பு நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
https://youtu.be/eDHcQaKFFk0
வருடம் மாதம் தேதி நாள் கிழமை கூட வராமல் போகலாம். ஆனால்
வசந்த மாளிகை வருடா வருடம் வராமல் இருந்ததே இல்லை என்பதுதான் உண்மை.
மறு வெளியீடுகளில் கின்னஸ் சாதனை படைத்த அழகாபுரி சின்ன ஜமீன் விஜய் ஆனந்த் மார்ச் 11-ந் தேதி முதல் மதுரை சென்ட்ரலுக்கு விஜயம் செய்கிறார்.
எங்கள் மதுரை மதுரைதான்!
அன்புடன்
Muthaiyan
Thiruvilaiyadal stills ... super... Thank you..
https://scontent-sin1-1.xx.fbcdn.net...2e&oe=5760425A
https://scontent-sin1-1.xx.fbcdn.net...9d&oe=575F9469
P.K. Nair, Founder-Director, National Film Archives of India, PUNE.
I am very much shocked to hear the demise of this great man. He was an authority on Indian Cinema. He was very polite, humble and down to earth. I had the chance to interacting with him. In 1987, the Chennai Film Society conducted 10 day workshop on Film Appreciation. I was very sincere and devoted and never missed a second during that workshop, which I feel happy and proud till date. The morning commenced with his Lectures. He would ask us about the previous day's screenings, discussions, etc. He was very affectionate with me and appreciated and personally wished me to become a filmmaker. The way I took part in discussions attracted his attention and he was a closer observer of my participation in the workshop. He guided me and recommended fellow participants to take note from my writings.
It was a memorable moment for me.
May His Soul Rest in Peace.
Indian cinema owes a lot to him being the Founder Director of the National Film Archcives of India at Pune.