http://i64.tinypic.com/5212jc.jpg
Printable View
இன்றைய ஸ்டைல் பஞ்ச் டயலாக்
எல்லாமே சகலகலா வல்லவன் எம் ஜி ஆர் ரிடம் இருந்து வந்தது
என்ன ஒரு வித்தியாசம் என்றால்
எம் ஜி ஆர் ஸ்டைல் பஞ்ச் வீரம் எல்லாம் வாழ்விலும் நிறைந்திருந்தது
மற்றவர்கள் மண்குதிரை திரையில் ரசிக்கலாம்
courtesy arumugam pali fb
13.4.1956
makkal thilagm mgr's madurai veeran 60th anniversary completion to day.
13.4.1962
makkal thilgam mgr's thayai kaththa thanyan 54 years completed to day.
13.4.1972
makkal thilagam mgr's raman thediya seethai completes 44
years today.
மக்கள்திலகம் - திரை உலகத்திலும், நிஜ உலகத்திலும் 100% சக்கரவர்த்தியாகவே திகழும் எம்.ஜி.ஆர்., அவர்களின் "மாட்டுக்கார வேலன்" காவியம்...கோவை பகுதிகளில் QUBE டிஜிட்டல் Format வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது கண்டு நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி... விரைவில் "ரகசிய போலீஸ் 115" காவியமும் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது இரட்டிப்பு ஆனந்தம்...
நம் நண்பர்கள் சமீபத்தில் மறு வெளியீடு செய்ய பட்டிருக்கும் டிஜிட்டல் படங்களின் வணிக நிலவரங்களை பகிருவார்கள் என எதிர் பார்க்கும் தோழன்...
மாலைச்சுடர்-12/04/2016
http://i64.tinypic.com/3343jgi.jpg
கடந்த ஞாயிறு (10/04/2016) அன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில்
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/o6bs48.jpg
நேற்று (11/04/2016) திங்கள் அன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை "ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/abr24o.jpg
நாளை (13/04/2016) காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"கொடுத்து வைத்தவள் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/jb7995.jpg
நாளை (13/04/2016) புதன் இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
" என் கடமை " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2dvvp0x.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
கோவை தர்சனாவில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில்
அசத்திய "மாட்டுக்கார வேலன் " திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது.
நமது மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் அவர்கள் கோவைக்கு விஜயம் செய்து
திரைப்படத்தை கண்டு ரசித்ததோடு, புகைப்படங்கள் எடுத்து அனுப்பி உள்ளார்
http://i64.tinypic.com/muwmys.jpg