INDIAN EXPRESS-07/12/2016
http://i68.tinypic.com/2lncuqb.jpg
Printable View
INDIAN EXPRESS-07/12/2016
http://i68.tinypic.com/2lncuqb.jpg
தின செய்தி -07/12/2016
http://i66.tinypic.com/fvuyiu.jpg
TIMES OF INDIA-07/12/2016
http://i66.tinypic.com/zv8na.jpg
DAILY THANTHI -07/12/2016
http://i64.tinypic.com/119nkll.jpg
THE HINDU -07/12/2016
http://i67.tinypic.com/2nc2dch.jpg
தினமலர் -07/12/2016
http://i67.tinypic.com/2qi7702.jpg
தின இதழ் -07/12/2016
http://i67.tinypic.com/15wbhgj.jpg
நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு, இதுவரை நமது திரியில் 346 பக்கங்கள் வந்துள்ளன. இதில் உங்கள் பதிவுகளே 300 பக்கம் இருக்கும் போல. பாராட்டுக்கள் நன்றிகள்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையை பற்றிய இந்தப் பதிவுக்கு சிறப்பு நன்றி. எங்கள் ஊரில் நடந்த இந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தது நேற்று நடந்தது போல இருக்கிறது. 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மாநாட்டில் எம்.ஜி.ஆர். மன்றங்களின் சார்பில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை புரட்சித் தலைவருக்கு புரட்சித் தலைவி வழங்கினார். அப்போது மதுரையே ஆரவாரத்தால் அதிர்ந்தது இன்னும் என் காதி்ல் ஒலிக்கிறது. ஆனால், இந்த செய்தியில் புரட்சித் தலைவிக்கு தலைவர் செங்கோல் கொடுத்ததாக தவறாக மாற்றிப் போட்டிருக்கிறார்கள். நன்றி.
என்னென்னவோ செய்திகள் வருகிறது. தலையை சுற்றுகிறது.
புரட்சித் தலைவரே, தெய்வமே, நீ உருவாக்கிய கட்சியையும் உண்மை தொண்டர்களையும் காப்பாற்று.
http://i66.tinypic.com/34snkmf.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா ) கடந்த செவ்வாய் (06/12/2016) முதல் 3 நாட்களுக்கு மட்டும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா , துக்ளக் ஆசிரியர் மற்றும் நடிகர் சோ (ஆகிய இருவரின் மறைவையொட்டி ) குமரிக்கோட்டம் திரைப்படம் , தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i67.tinypic.com/2yzanvp.jpg
http://i67.tinypic.com/1yqy43.jpg
இன்று (09/12/2016) முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது படமான
"ஒளி விளக்கு " சென்னை கிருஷ்ணவேணியில் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ
ஆகியோரின் மறைவையொட்டி இத்திரைப்படம் வெளியாகியுள்ளது .
தகவல் உதவி : உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு .
வரும் செவ்வாய் கிழமையன்று (13/12/2016) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி
பற்றிய விளம்பர பேனர் .
http://i66.tinypic.com/2ewnrzo.jpg
இன்று (09/12/2016) முதல் மதுரை அலங்காரில் ,பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
"என் அண்ணன் " திரைப்படம் தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ
மறைவு நினைவாக இத்திரைப்படம் திரைக்கு வந்துள்ளது .
http://i68.tinypic.com/aaypoz.jpg
அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
மதுரை வண்டியூர் கல்லானையில் தற்போது வெற்றிநடை போடுகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115 "--தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்து வெற்றி பெற்ற காவியம் .
http://i64.tinypic.com/103v2n6.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
திருநெல்வேலி ரத்னா (ஏ /சி -டி டி.எஸ்.) வில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் தற்போது வெற்றி நடை போடுகிறது
http://i63.tinypic.com/14u7vbd.jpg
தகவல் உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "மாட்டுக்கார வேலன் " தற்போது தென்காசி தாய்பாலாவில் வெற்றி நடை போடுகிறது
http://i63.tinypic.com/zm1u2x.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
மக்கள் திலகத்தின் ''ஆசைமுகம் '' இன்று வெளிவந்த தினம் . [ 10.12.1965 ]
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''
தற்போது
நெல்லை - ரத்னா
நாகர்கோயில் -- ராஜேஷ்
கோவில்பட்டி - ஏ.கே .எஸ்
நெல்லிக்குப்பம் - விஜயா
http://i65.tinypic.com/1sgjo9.jpg
தற்போது சன் லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
தற்போது முரசு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/f3uu4z.jpg