Originally Posted by
makkal thilagam mgr
சமூகப் படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து, 115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து புகழ் பெற்று, 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தமிழ் திரையுலகின் அழியா நாயகன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்று முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ! அது மட்டுமல்லாமல், புராணப் படங்களில் நடித்த நடிகர்களை புறந்தள்ளி, புராணப் படங்களில் நடிக்காத புரட்சித் தலைவரை கலியுக கடவுளாக மக்கள் பார்த்தனர்; தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தனர்.