https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b8&oe=5ED94D62
Printable View
மறைக்கப்பட்ட அன்றைய உண்மை. √
என்றுமே விளம்பரம் தேடாத உண்மையான வள்ளல். √
58 வருடங்களுக்கு முன்
ரூபாய் 40,000/- என்றால், இன்றைய அதன் மதிப்பு எவ்வளவு என நமக்கு தெரியும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...98&oe=5ED6F098
Thanks Jeyavelu Kandaswami
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை....
நினைத்து பார் பார் பார் அதின் தெம்பை....
உயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை கூட்டும்
கொடுத்துப்பார் பார் பார்'
இன்று - 06.05.2020 பகல் 01.30 p.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" விடிவெள்ளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்து உள்ளனர். !!!
வாழிய நீ எம்மான்!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...57&oe=5ED94406https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b0&oe=5ED84FC0
Thanks nilaa
கொரோனா துயர் துடைப்பில் .... தொடரும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை- யின் பணி....
https://www.facebook.com/sivajiperav...0800809051382/
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது...
இன்று 6.5.2020 அத்தியாவசிய பொருட்கள் கட்டட தொழிலாளர்களுக்கு சிவாஜி லோகு இந்திய தேசிய காங்கிரஸ் 71வது வார்டு தலைவர் அவரால் வழங்கப்பட்டது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ed&oe=5ED8575A
Thanks .. sivaji rajesh sivaji rajesh
தாய்மீது சத்தியம்
அவசியம் பாருங்கள்....
இதை
சிவாஜி ரசிகர்கள்
சொன்னால் கோபம் வரும்...
கோடிக்கணக்கானவர்கள்
பார்க்க....
நியூஸ் 7 தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது...
https://www.facebook.com/sundar.raja...0129378071647/
Thanks..Sundar Rajan
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது..
திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் தெற்குரதவீதி வேடபட்டி பாரதி புரம் பிள்ளையார்பாளயம் ராமநாதபுரம் பகுதி எளிய மக்கள் 300 நபர்களுக்கு அரிசி பை காய்கறி பை வழங்கபட்டது சிவாஜி A திருப்பதி A. பாண்டியன் K. மாரியப்பன் R.வெங்கிடு B.M சத்யன் N.ரத்னம ஆகியோர் ஏற்பாடு செய்தனர்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b7&oe=5ED8DF85
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9d&oe=5ED707D4