மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி...
Printable View
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
பறவைகள் பறந்து போன பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம் உறவுகள் கலைந்து போன பின்பும் நெஞ்சில் நினைவுகள் வாழும்
Hello NOV! :)
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
Hi Priya... Happy Thanksgiving
Enna samayal?
நாடோடி மன்னா போகாதே
நீரின்றி மீனும் வாழாதே
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
Thanks. innaikku chicken curry & chapathi!
ஆரம்பம் மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு
angE enna breakfast?
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
innikki roti canai and nescafe...
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
அந்த நிலாவத் தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்...
https://www.youtube.com/watch?v=ZKi9...ature=emb_logo
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...
என்னை விட்டு எங்கும் போகாதே
என்னை விட்டு என்றும் போகாதே
ஒ ஹோ ஓஒ ஹஹோ கண்ணே
மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே
கண்ணே எனைத் தேடி
நனைந்திடவே வந்தவளே
This is not PP, but one of my favo(u)rite TFM songs that have a emotional impact on me...
https://www.youtube.com/watch?v=ydVU...ature=emb_logo
PP:
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
கமதனிச ரிரிச கமதனிச கரிச...
https://www.youtube.com/watch?v=xdhY...ature=emb_logo
Singer P. Unnikrishan's daughter Uththara's National Award winning song from the movie SAIVAM.
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை நீயா அழைத்து
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
எந்தன் கற்பனை தேரில் உள்ள கற்பூர பூவே
சுக்கை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன
இனிக்கின்ற காமதேனு கொட்டி குளிக்கின்றதாலே
சுவைக்கின்ற தேவ அமுதினை மட்டும் குடிக்கின்றதாலே
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம்
அங்கங்கு தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம்
NOV: You are working onsite or remote?
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
Neither Priya
How are you?
Enna plans for weekend?
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
So you don’t work at all?
No plans, usual weekend. angE?
இப்போதென்ன தேவை தப்பாயென்ன பார்வை
இந்த மோகமென்ன எழுந்த தாகமென்ன
வந்த வேகமென்ன மனம் விரும்பிய ராகமென்ன
நெஞ்சம் நிலையினில் நில்லாது
அலையெனத் தள்ளாடுதோ
:shock: NOOOOOO!
Making Prawn Briyani shortly
Then I have to start making Murukku & Achu Murukku - Christmas orders....
தப்பு தண்டா தப்பு தண்டா
எல்லாருமே பண்ணுறமே
ஏதோ ஒரு தப்பு தண்டா
துண்டு துண்டா தம்மா துண்டா
எல்லாரையும் ஆட்டுதடா
ஏதோ ஒரு போதைதாண்டா
You changed your career?
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
Hello... time did not freeze lah... I am already retired....
நதியில் சாயும் நாணல் போலே
இதயம் சாயும் உந்தன் மேலே
சாயும் மனதை தடுக்கவும் இல்லை
தடுத்தால் மனது கேட்கவும் இல்லை
இதுதான் காதலா
Oh! I didn’t know that! (Looks like it froze for me :lol:)
இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
I was waiting to sing this song....
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
Blessed Karthigai Deepam festival to everyone celebrating it!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்