மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Printable View
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
Sent from my SM-N770F using Tapatalk
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
pirakkumpodhum azhugindraai irakkum podhum azhugindraai
oru naaLenum kavalai illaamal vaazha marandhaai maanidane
maamaa piLLai maappiLLai
maalai ittaan thopppile
saadhi sanam paakkalai
thadai irundhum ketkalai
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன்மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை
Sent from my SM-N770F using Tapatalk
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-N770F using Tapatalk
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமா தெரியுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சூரியன பெக்கவில்லை சந்திரனும் சாட்சி இல்லை
பாதகத்தி பெத்த பிள்ளை பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏ சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டு
Sent from my SM-N770F using Tapatalk
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண்வழியே என் மனது கவிதைபோல் ஓடியதோ
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
ஆமாம் ஆமாம்
கூட்டில் புடிச்சி வைப்பேன்
வீட்டு கிளியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
Sent from my SM-N770F using Tapatalk
பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
Sent from my SM-N770F using Tapatalk
காட்டு ராணி
முகத்தை காட்டு
ராணி
நீ கத்திரி போல்
கண் திறந்து காட்டு ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
raaNi mahaa raaNi rajjiyathin raaNi
Vega vegamaaga vandha
kaalamenum sirpi seyyum kavidhai thaai koviladaa
kolam migum iyarkkai aruL kOdi malar thottamadaa
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
Sent from my SM-N770F using Tapatalk
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாட்க்ஷியை தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி
சேதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி
Sent from my SM-N770F using Tapatalk
வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே
Sent from my SM-N770F using Tapatalk
பொன்மான தேடி. நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி ஒண்ணிலே இருந்து - சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொளுந்து
Sent from my SM-N770F using Tapatalk