இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே*
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே*
Sent from my CPH2371 using Tapatalk
பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே
நியாயமாய் வாழவும் வழி இல்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்
Sent from my SM-N770F using Tapatalk
பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது *யானை
அய்யோ*அய்யோ அநியாயம்
அய்யய்யோ
உயிர்போல் வளர்த்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு,
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
Sent from my CPH2371 using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர்
Sent from my CPH2371 using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Sent from my SM-N770F using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
Sent from my CPH2371 using Tapatalk
பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமை
Sent from my SM-N770F using Tapatalk
ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
Sent from my SM-N770F using Tapatalk
காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்து
Sent from my SM-N770F using Tapatalk
அடுத்தாத்து
அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத
கேட்டேளா
அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன் சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
Sent from my SM-N770F using Tapatalk
நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி
Sent from my CPH2371 using Tapatalk
நீ என்னுடைய ரவுடி பேபி
ரா you're my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend baby
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது ஹா ஹா ஹா
ஈடேது ஹா ஹா ஹா
பொன்வண்டு
Sent from my CPH2371 using Tapatalk
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு
பூந்தென்றல் காற்றே வா வா..
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
நெஞ்சம் உனது தஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
Sent from my CPH2371 using Tapatalk
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
Sent from my SM-N770F using Tapatalk
ஆலமரத்தில சோடி கிளியில ஒரு கிளி பிரிஞ்சதம்மா
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன் அது சொர்கம் என்றாலும் நரகம்
Sent from my SM-N770F using Tapatalk
காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…
காற்று இல்லாத இடமும்…
அட காதல் தொியாமல் நுழையும்…
கண்ணில் மணியாகி…
உன்னில் உயிராகி…
காதல் யோகம்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் பண்பாடு யோகம் கொண்டாடு
சிந்தாதே கண்ணீரை போதும் விடு
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா
Sent from my CPH2371 using Tapatalk
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ
Sent from my SM-N770F using Tapatalk
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
Sent from my CPH2371 using Tapatalk
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
Sent from my SM-N770F using Tapatalk
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை
Sent from my CPH2371 using Tapatalk
மறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
Sent from my SM-N770F using Tapatalk
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
Sent from my SM-N770F using Tapatalk
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
Sent from my CPH2371 using Tapatalk
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே மச்சான்
Sent from my CPH2371 using Tapatalk
என் friend'a போல யாரு மச்சான்
அவன் trend'a எல்லாம் மாத்தி வச்சான்