மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
Printable View
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மாஉன்னை போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்ட கடன் தீர்ப்பேன் என்றால்
ஒரு ஜென்மம் போதாதும்மா
நடமாடும் கோவில் நீ தானே...
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய் நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து *மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
Sent from my SM-G935F using Tapatalk
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்ட கைகள் தாழம்பூ
ஊதா ஊதா ஊதாப் பூ ஊதும் வண்டு ஊதாப் பூ
ஊதா ஊதா ஊதாப் பூ ஊதக் காற்றில் மோதாப் பூ
நான் பார்த்த ஊதாப் பூவே நலம் தானா ஊதாப் பூவே
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
.................................................. ...............
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…