Originally Posted by
venkkiram
மாதவன், விக்ரமை எல்லாம் பேட்டிக்கு கூப்பிட்டவனைச் சொல்லணும். மொதோ மொதல்ல ஒரு பெரிய ஊடகத்துல ராஜாவைப் பத்தி ஒரு தொகுப்பு. பால்கி கூட இரண்டாம் பட்சம் தான். கமல் மட்டுமே எதைச் சொல்லணுமோ அதை தெளிவா சொல்லியிருக்கிறார். நன்றிகள் பல.
எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா இப்படிப் பட்ட ஆளுமை மனிதர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கணும். கமல் பயன்படுத்திய வார்த்தைகள் கச்சிதம் .... "கயிற்று மேல் நடந்துகொண்டே பரத நாட்டியம் - ஜிம்னாசியம் செய்வதற்கு ஒப்பானது.."
நன்றி skr!