http://i66.tinypic.com/2rppvmq.jpg
Printable View
நாளை உனக்கு நினைவு தினம் என்று சொன்னார்கள்
உனக்கு ஏது நினைவு தினம்?
மறந்தால் தானே உன்னை நினைக்கவேண்டும்?
நீதான் எங்களுடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறாய்.
ஆமாம் லக்ஷோபலக்ஷம் இதயங்களில் நீ
குடியிருக்கிறாய்.நீ தான் எங்களின் குடியிருந்த கோவில் அல்ல
குடியிருந்த தெய்வம்.
courtesy net