http://i67.tinypic.com/2hxaixt.jpg
http://i67.tinypic.com/ic3cc5.jpg
Printable View
சினிமா ஸ்ட்ரைக்கின் போது மக்கள் திலகம் படங்கள் சினிமாத் தொழிலை காப்பாத்தியதாக முந்திய பதிவில் செய்தி உள்ளது. ஆனால், ஸ்ட்ரைக் இல்லாத காலத்திலும் சினிமாத் தொழிலையும் பழைய தியேட்டர்களையும் மக்கள் திலகம் படங்காள்தான் காப்பாத்துகின்றன.
எண்ணிப் பார்த்தேன். 53 படங்கள் உள்ளன. (கூட குறைச்சு இருந்தால் சொல்லவும்) ஒரு வருசத்தில் ஒரு நடிகரின் 53 படங்கள் ஒரு ஊரில் மறு வெளியீட்டில் வெளியிடப்படுகின்றது என்றால் அதுவும் அந்த நடிகர் மறைந்து 31 வருசம் ஆகியும் வெளியாகிறது என்றால் இது சாதாரண சாதனயா?
இந்த சாதனைகள் கின்னஸில் இடம் பெற வேண்டும்.
இதை சாதனை எல்லாம் யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாது.
சினிமா ஸ்ட்ரைக்கின் போது மக்கள் திலகம் படங்கள் சினிமாத் தொழிலை காப்பாத்தியதாக முந்திய பதிவில் செய்தி உள்ளது. ஆனால், ஸ்ட்ரைக் இல்லாத காலத்திலும் சினிமாத் தொழிலையும் பழைய தியேட்டர்களையும் மக்கள் திலகம் படங்காள்தான் காப்பாத்துகின்றன.
ஒரு ஊரில் மறு வெளியீட்டில் வெளியிடப்படுகின்றது என்றால் அதுவும் அந்த நடிகர் மறைந்து 31 வருசம் ஆகியும் வெளியாகிறது என்றால் இது சாதாரண சாதனயா?
மதுரை சுற்றுப் பகுதியில் மட்டும் போன வருசத்தில் மட்டும் 12 மாதத்தில் மக்கள் திலகத்தின் 31 படங்கள் வெளியாகி இருக்கின்றது. சராசரியா பார்த்தால் 12 நாளைக்கி ஒரு படம் வெளியாகி உள்ளது.
இந்த சாதனைகள் கின்னஸில் இடம் பெற வேண்டும்.
இதை சாதனை எல்லாம் யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாது.