உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே
Printable View
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே
மேலே பறக்கும் ராக்கெட்டு
மின்னல் பூச்சி ஜாக்கெட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது குமரா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
Same song allowed?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oops sorry
மாத்த்யோசி தேட் வாட் வீ சேகேட்டுக்கோ
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ டேலண்ட் கால் கிலோ
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk