ஆடிவந்தேன் ஆடிவந்தேன் அஞ்சு கொடைக்காரி
பாடிவந்தேன் பாடிவந்தேன் பாண்டியனார் தேவி
Printable View
ஆடிவந்தேன் ஆடிவந்தேன் அஞ்சு கொடைக்காரி
பாடிவந்தேன் பாடிவந்தேன் பாண்டியனார் தேவி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு
ஆட இளம் சிட்டு இளம் சிட்டு
இலை தொட்டு உன்னை தொட்டு பாட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
மாலை மயங்கினால்
இரவாகும்
இளமங்கை மயங்கினால்
உறவாகும்
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா