வயசோ பத்திக்கிச்சு ... பத்திக்கிச்சு
மனசோ சிக்கிக்கிச்சு ... சிக்கிக்கிச்சு
ஆம்பளைக்கு உண்டான அத்தனையும் பார்த்து
மார்புத்துணி தள்ளாட...
வாங்குதய்யா மூச்சு
Printable View
வயசோ பத்திக்கிச்சு ... பத்திக்கிச்சு
மனசோ சிக்கிக்கிச்சு ... சிக்கிக்கிச்சு
ஆம்பளைக்கு உண்டான அத்தனையும் பார்த்து
மார்புத்துணி தள்ளாட...
வாங்குதய்யா மூச்சு
காதோரம் மூச்சு காற்று ஒன்று ரீங்காரம் செய்யுதே
கண்ணோரம் சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில் சேருதே
உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
உன்னைப்போல் குழந்தையில்லை
உன்னைப்போல் துணையுமில்லை
உன்னாலே மலர்ந்த உள்ளம்
எண்ணாத நாளுமில்லை
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இனிமையானது அந்த இறைவன் போன்றது... இறைவன் போன்றது...
அது புனிதமானது... காதல் பொருள் நிறைந்தது...காதல் பொருள்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகள் தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ