நில் கவனி புறப்படு
ஆயிரம் வால்ட் மின்சாரம்
Printable View
நில் கவனி புறப்படு
ஆயிரம் வால்ட் மின்சாரம்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயந்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல்
மேனி எல்லாம் நடுங்குவதேன்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது
பெண் அழகை பாடி சொல்ல சங்கம் உள்ளது
ஆண் அழகை பாடி சொன்னால் நெஞ்சம் துள்ளுது
காலமெல்லாம் காவலன் ஆவேன்
காதல் சொல்லும் பாவலன் ஆவேன்
மயில் இறகாய் காற்றில் மிதப்பேன்
மலரிதழே உன் வலி தீர்ப்பேன்
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன்
கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க
கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க
ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர்காலத்தில்,
அதே பலம் அதே திறம் அகம்புறம் நம் தேகத்தில்
மோகங்கள் எப்போதும் மின்சாரம் போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூலாகும்
Sent from my SM-A736B using Tapatalk
போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன் தூள் தோழா
என்னு யாரும் வந்தா
தோள்