http://searchandhra.com/cinema/producer-salim-akhtar-files-case-against-tamanna
Printable View
http://searchandhra.com/cinema/producer-salim-akhtar-files-case-against-tamanna
nansense fellow..tammu should get some gangsters to bash him up..
surreal.. like a goddess just landed in earth :)
http://www.youtube.com/watch?v=6DOlt...ature=youtu.be
Salim Akhtar’s claims irk Tamannaah’s dad- Times of India
There is a war of words going on in tinsel town regarding Southern actress Tamannaah's Bollywood debut. Close on the heels of producer Salim Akhtar's claims that he introduced the actress to B-Town, the actress' father, Bhatia, has come to the rescue of her daughter.
"Salim's claims are totally fraudulent and illegal. He is just being opportunistic and trying to cash in on Tamannaah's popularity," says Bhatia.
Salim Akhtar has even moved the court against the actress, who allegedly hasn't honoured her contract with him that requires her to shell out 25% of her earnings for five years to the producer. However, Bhatia refutes such claims.
"She did a film with him when she was just 13-14 years and when we did that, there was an agreement signed (of which we have a copy) that did not mention any revenue sharing. Salim already brought up this issue three years ago and we replied to him, but he didn't get back to us," informs the father.
"We never claimed that Himmatwala is Tamannaah's Hindi debut; everybody knows that she has done Chand Sa Roshan Chehra. We don't need to hide from anyone because we haven't done anything wrong."
http://tamil.webdunia.com/entertainm...20831007_1.htm
தலைகீழ் சந்தோஷத்தில் தமன்னா
தமன்னா அறிமுகமானது இந்திப் படத்தில். படம் சூப்பர் ப்ளாப்பானதால் தென்னகத்தை தேடி வந்தார். இப்போது இங்குள்ள முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவர். என்றாலும் இந்தியில் கொடி ஏற்ற வேண்டும் என்பதே எல்லா நடிகைகளையும் போல தமன்னாவின் விருப்பம்.
அதற்கு ஏற்ப ஹிம்மாத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார். ஹீரோ அஜய் தேவ்கான். தி பியூட்டி என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தினார்கள். இந்நிலையில் இன்னொரு சந்தோஷ சேதி தமன்னாவுக்கு கிட்டியிருக்கிறது.
ஹிருத்திக்ரோஷனின் நடனம் பற்றி அனைவருக்கும் தெ*ரியும். அவ*ரின் நாடி நரம்பும் நடனமாடும். அவரே தமன்னாவின் நடனத்தை சிலாகித்து சொல்லியிருக்கிறார். என்னுடன் நடித்த பல நடிகைகளைவிட தமன்னாவின் நடனம் சிறப்பாக இருக்கிறது எல்லோராலும் தமன்னா அளவுக்கு ஆட முடியாது என்று அள்ளி வீசியிருக்கிறார் பாராட்டுகளை. ஹிம்மாத்வாலாவுடன் நம்முடைய இந்தி கே*ரியர் புல்ஸ்டாப் ஆகாது, ஹிருத்திக்ரோஷனின் பாராட்ட அதை கமாவாக்கிவிட்டது என இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தமன்னா.
ச*ரி, எப்போது தமன்னாவின் ஆட்டத்தைப் பார்த்தாராம் ஹிருத்திக்?
ஃபிலிம்பேர் விருது விழாவில் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடியிருந்தார். அதைப் பார்த்துதான் ஹிருத்தின் இந்தப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கியிருக்கிறார்.
Smoking hot :smokesmirk: latest from the movie rebel
http://2.bp.blogspot.com/-tNpeSq43qj...vie_Stills.jpg
Chemistry.. :bow:
http://a4.img.v4.skyrock.net/6820/56...39438056_1.jpg
with Vzhaku team..good to see her with Balaji and helping him with the promotions in telegu..tammu-ku marupadiyum oru chance kudunga saar..
http://a4.img.v4.skyrock.net/6820/56...3_Kbwwm26p.jpg
http://a4.img.v4.skyrock.net/6820/56...7_dki7Smvb.jpg
En, jet lag theriyudhA? :yessir:Quote:
like a goddess just landed in earth
:hammer:...
அப்படி போடு அருவாள!Quote:
'தமன்னா, நீயெல்லாம் ஒரு வுமனா?' என்று அவரை அலட்சியப்படுத்திய சிலருக்கு இந்த செய்தி வேப்பங்காய் ஜூஸ்தான். சில கட்டாயங்களால் தமிழ் சினிமாவை விட்டே துறவறம் பூண்டு விட்டார் தமன். சமீபத்தில் கூட அவரை அப்ரோச் செய்த ஒரு இயக்குனருக்கு எஸ்.டி.டி போன் பில் தண்டமானதுதான் மிச்சம். கூகுள் மேப்பில் கூட தமிழ்நாட்டை சர்ச் செய்ய விரும்பாத தமன்னா அப்படியே பிளைட் ஏறி மும்பைக்கும் ஆந்திராவுக்குமாக டிராவல் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் இவரைப்பற்றி பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, தமன்னாவின் உள் மனசை உய்யலாலாவாக்கியிருக்கிறது. ஹிம்மத்வாலா என்ற படத்திற்காக தற்போது மும்பையில் தங்கியிருக்கும் தமன்னாவை பற்றி பேசிய ஹிருத்திக் 'அவர் பார்பி பொம்மை மாதிரி பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார்' என்று கூறியிருக்கிறார் அப்பேட்டியில்.
அந்த பேட்டியை ஸ்கேன் செய்து இங்கிருக்கும் சிலருக்கு மெயிலில் அனுப்பினாராம் தமன். அடுப்புல புரட்டி எடுக்கலேன்னா அல்வா உருவாகுமா?
Skv, article seriya puriyala (thanks to my tamil skills) :oops: neenga sonna appadi podu aruvala thaan puriyithu.. :lol2: