http://www.youtube.com/watch?v=uL60-YdsWZc
Printable View
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்பட தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------
பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர்.நற்பணிசங்கம் அமைத்த பேனர்கள்
http://i59.tinypic.com/29kxhz8.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ) அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/fa8rd1.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள்.
http://i58.tinypic.com/1t54kl.jpg
http://i57.tinypic.com/2gwys5l.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்
http://i57.tinypic.com/29vb2nd.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்
http://i59.tinypic.com/2z5n0g8.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள
http://i61.tinypic.com/25p7953.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்
http://i61.tinypic.com/24fe350.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள
எம்ஜிஆரின் பலகோட்டைகளில் முக்கியமான கோட்டை - கோவை என்றென்றும்
************************************************** *****************
http://i58.tinypic.com/f4emae.jpg
கோவை நகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளும் அரசியல் தொடர் வெற்றிகளும் பற்றி சிறு கண்ணோட்டம் .
மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம் ''எங்க வீட்டு பிள்ளை ''
1977 வரை வசூலில் முதலிடம் பெற்ற படம் ''உரிமைக்குரல்.''
மக்கள் திலகத்தின் படங்கள் பல 150- 125- 100 நாட்கள் ஓடி சாதனைகள் புரிந்துள்ளது .
1977க்கு பிறகு மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 37ஆண்டுகள் ஓடிக்கொண்டு வருவது சாதனை .
அரசியல் வெற்றிகள்
***********************************
http://i59.tinypic.com/2vbpfr9.jpg
மக்கள் திலகத்தின் அதிமுக -முதல் சட்ட மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த பெருமை கோவை
மேற்கு தொகுதி - 1974 சட்ட மன்ற இடை தேர்தல் .
1977-1980-1984 மூன்று தேர்தல்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் கோட்டையாக தொடர்ந்து வந்தது .
மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு மூலம் 1991-2001-2011 மூன்று தேர்தல்களிலும் அதிமுக மாபெரும் வெற்றி .
2014ல் முதல் முறையாக கோவை பாராளுமன்ற தொகுதியினை அதிமுக கைப்பற்றியதன் மூலம் கோவை மாநகரம் - மாவட்டம் என்றென்றும் மக்கள் திலகத்தின் கோட்டை என்பது
நிருபித்து உள்ளது .
JUST ONE RECORD IN 1974
KOVAI - KOTTAI
http://i60.tinypic.com/21o21d.jpg
இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற தெய்வம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை உலகறியும். அவ்வாறு, மலேசியா நாட்டில் ஜோகர் மாநிலத்தில் வாழும் எண்ணற்ற எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருவரான திருமதி லக்ஷ்மி அவர்கள் தான் சேகரித்தவற்றிலிருந்து (இரண்டாவது தொகுப்பு) சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வெளிவரும் பெரும்பாலான நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாதவை இல்லை என்றே கூறலாம். இந்தியன் மூவி நியூஸ், சூரியன், மயில், கீதசுடர், வானம்பாடி இன்னும் பல பத்திரிகைகளிலும் எம்ஜிஆர் படங்கள், செய்திகள் போட்டால் விற்பனை ஆகும் என்ற சூழ்நிலை இன்றளவும் உள்ளது.
http://i61.tinypic.com/25upi08.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i60.tinypic.com/1hbc4x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i62.tinypic.com/1z6dvyh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i57.tinypic.com/2qtjq88.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.