http://i62.tinypic.com/biw6zt.jpg
Printable View
இனிய நண்பர் முத்தையன்
நீங்கள் பதிவிடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஸ்டில் சிறியதாக இருந்தாலும் மிகவும் துல்லியமாக , நன்றாக உள்ளது .தொடர்ந்து அவ்வாறே பதிவிட்டு வரவும் . படங்கள் பெரியதாக போட இயலவில்லை என்று வருந்த வேண்டாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் பாடும் தாங்கள் அவசியம் இந்த திரிக்கு தேவை .முடிவை மாற்றி கொண்டு பதிவுகளை தொடரவும் .
மக்கள் திலகத்தின் படங்களின் ஸ்டில் - பதிவுகள் அருமை திரு சைலேஷ் .
திரு யுகேஷ் - உங்களின் பதிவுகளும் அருமை .
http://i62.tinypic.com/2n6y9p0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என் நண்பரின் கட்டளையை ஏற்றுகொள்கிறேன்...இந்த பதிவுகளில் எனக்கு திருப்தி இல்லை என்றாலும் என் நண்பர்களின் அரசகட்டளையை ஏற்றுகொள்கிறேன்..
முத்தையன் சார்
என்னுடைய அன்பு கட்டளையை ஏற்று கொண்ட உங்களுக்கு நன்றி . தற்போது நீங்கள் பதிவிடும் படங்கள் எல்லோருக்குமே பரம திருப்தி .நீங்கள் பதிவிடும் படங்கள் எல்லாமே மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்க்கிறது .
விரைவில் 500 பதிவுகளை எட்டிட முன் கூட்டியே உங்களை வாழ்த்துகிறேன் .
முத்தையன் சார்
சந்திரோதயம் - படத்தில் மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் நேரில் பேசுவது போல் உள்ளது .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் மனதை மயக்குகிறது .கண்களுக்கு விருந்த படைத்த உங்களுக்கு நன்றி .