http://i280.photobucket.com/albums/k...psevqkn9t2.jpg
Printable View
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
-----------------------------------------------------------------------------------------------------------------------
15/8/17 --சன்லைப் - காலை 11 மணி -எங்க வீட்டு பிள்ளை
-இரவு 7 மணி -அரச கட்டளை
17/8/17 - வசந்த் டிவி - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்
- சன்லைப் - -இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே
(தற்போது ஒளிபரப்பாகி வருகிறது )
நாளை (18/8/17) வெள்ளி முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண்"
தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
சென்னையில் இணைந்த 3 வது வாரம் .
http://i280.photobucket.com/albums/k...psjmaaqoev.jpg
தகவல் உதவி : திரு.பாண்டியராஜ் , சைதை.
நாளை (18/8/17) வெள்ளி முதல் மதுரை மீனாட்சியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த , தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது
http://i280.photobucket.com/albums/k...pss7ewqwn4.jpg
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .
இனிய நண்பர் திரு லோகநாதன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உங்களுடைய 16,000 பதிவுகள் நிறைவு பெற்று இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 21 உங்களுடைய பதிவுகளால் விரைந்து செல்லுவது பெருமையாக உள்ளது .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா செய்திகளின் தொகுப்புகள் , எம்ஜிஆர் பற்றிய தினசரி , வார , மாத இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புகள் , எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளிவந்த திரை அரங்குகள் பற்றிய செய்திகள் , என்று தினமும் திரியில் பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும் மய்யம் திரிக்கும் நம்மை போன்ற பதிவாளர்களுக்கும் , திரியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கும் பெருமைகள் சேர்த்த உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
தினச்செய்தி-17/8/17
http://i280.photobucket.com/albums/k...psbevel1cu.jpg
மாலைமலர் -17/8/17
http://i280.photobucket.com/albums/k...pscktedxkl.jpg
மக்கள் குரல் - 17/8/17
http://i280.photobucket.com/albums/k...psos5cubwj.jpg
http://i280.photobucket.com/albums/k...psyrb9hvyq.jpg
தமிழ் - இந்து -எம்.ஜி.ஆர். 100 நூல் - விற்பனையில் மகத்தான சாதனை
---------------------------------------------------------------------------------------------------------------
முதல் பதிப்பில் 5000 பிரதிகள் விற்பனை ஆகின .
இரண்டாவது பதிப்பில் 10000 பிரதிகள் விற்பனை ஆகியது .
மூன்றாவது பதிப்பிலும் 10000 பிரதிகள் விற்பனை ஆயிற்று .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
நான்காவது பதிப்பாக 5000பிரதிகள் வாங்குவதற்கு வருவாய் துறை அமைச்சர்
திரு.உதயகுமார் முன்பணம் அளித்துள்ளார் .
ஆக மொத்தம் 30000 பிரதிகள் விற்பனை என்றும்
50000 பதிவுகள் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்
கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் தமிழ் இந்து அலுவலக ஊழியர் தெரிவித்தார்.
மக்கள் திலகம் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் கொண்டாடும் நூற்றாண்டு விழா இனிதே நடைபெறும் வேளையில் பாச நண்பர் திரு லோகநாதன் இமாலய சாதனை 16001 பதிவுகள் வழங்கியதற்கு மேன்மை மிகு பாராட்டுக்கள்...
கடந்த 05/08/2017 சனியன்று சென்னை காமராஜர் அரங்கில் ,முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் நடத்திய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு......
http://i280.photobucket.com/albums/k...psnw05zkbq.jpg