http://oi64.tinypic.com/2mxk3mc.jpg
Printable View
Rare photo of NT. Thanks to NTFans
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5d&oe=5C0428BA
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் தங்கசுரங்கம் திரைப்படம்
ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிநடை போடுகிறது
... சிஐடி ராஜனுக்கு மதுரையில் மாபெரும் வரவேற்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
நாளை ஞாயிறு மாலை 5 மணிக்கு ரசிகர்கள்
சிறப்புக் காட்சி நடைபெறும்.
ஊழலறியா உத்தமனின் உத்தம ரசிகர்கள் வருகையால் திணறட்டும் சென்ட்ரல் திரையரங்கம்.
அரங்கு நிறைந்தது என்ற செய்தி எதிரிகளை
உறங்க விடாமல் செய்யட்டும்.
மாநாடா அல்லது திரைப்படம் பார்க்க வந்த கூட்டமா என மதுரை மக்கள் வியக்கட்டும்...
உண்மை தலைவன் சிவாஜியின் அன்பு இதயங்களின் வருகையைக் கண்டு
எதிரிகள் எட்டு திக்கும் சிதறட்டும்.....
துரோகிகளின் எண்ணம் துாள் துாளாகட்டும்...
அன்புக்கு கட்டுண்ட சிங்கத்தமிழனின் கூட்டமே.. நாளை சந்திப்போம்....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ff&oe=5BECD117
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b0&oe=5C3B5C03
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8c&oe=5C087072
நன்றி அப்துல்காதர் முகநூல்