புது வரலாறே புறநானூறே
இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல்
விடை கிடைக்காதே தீயாய் வா வா
Printable View
புது வரலாறே புறநானூறே
இனம் மறக்காதே திமிராய் வா வா
தடை உடைக்காமல் படை அமைக்காமல்
விடை கிடைக்காதே தீயாய் வா வா
விடைகொடு விடைகொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழிவிடு வழிவிடு உயிரே
உடல் மட்டும் போகிறது
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்
தேவி தேவி தேனில் குளித்தேன்
காதல் பாடம் கண்ணில் படித்தேன்
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
Sent from my SM-N770F using Tapatalk
வானம்
அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம்
பறவைகளின் கானம்...
https://www.youtube.com/watch?v=61zuhSxACZI
மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றிடும் தீபாவளி
மங்கள மங்கையர் வாழ்த்துக்கள் பாடிடும் தீபாவளி!
Sent from my SM-N770F using Tapatalk
மங்கையரில் மஹராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டுத் துடிக்குது
கட்டழகி உன்னை எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
Sent from my SM-N770F using Tapatalk
vaNakkam priya! :). How was your thanksgiving? With turkey or without turkey? :lol:
கிட்ட நெருங்கி வாடி கர்லாக்கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிருத உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூட வாடி
கீத்து கொட்டா போதுமின்னா கூத்து கட்ட நானும் ரெடி
வாடி தோழி கதாநாயகி
மனதுக்கு சுகந்தானா
மனதுக்கு சுகந்தானா
உன் மயக்கமும் குணந்தானா
Sent from my SM-N770F using Tapatalk
சுகம் சுகமே தொட தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
சுகம் கண்ணே..நெஞ்சில் வெட்கமா
கொஞ்ச வேண்டுமா நியாயமா
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
Sent from my SM-N770F using Tapatalk
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
தேரேது சிலையேது திரு நாளேது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
Sent from my SM-N770F using Tapatalk
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அதை நெனைச்சு நெனைச்சு உலகம் மறந்துப் போனேன்
மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதியை மூட்டி மறைச்சென்ன லாபம்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு
சித்தாடை பூவிழி மாமன பார்த்து
mELa thaaLam kEtkum kaalam
viraivil varuga varugavenRu
peN parkka vandhEnadi
vidiya vidiya kathaigaL solla
varuvEn naan kalyaaNa peNNaagi
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum vaanulage
vaNakkam RC ! :)
வணக்கம் ராஜ்! :)
உனதே இளம் மாலைப் பொழுது
உனதே இளம் மாலைப் பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாபம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...
https://www.youtube.com/watch?v=sGBbLQbsOZY
ஊமை ஜனங்கள் (1984)/செம்மலர் செல்வன்/கங்கை அமரன்/K.J. யேசுதாஸ்
மாலைப் பொழுதினிலே நந்தலாலா
மஞ்சள் வெயிலினிலே நந்தலாலா
சீலத் திருமுகமே நந்தலாலா
சிரித்து மயக்குதடா நந்தலாலா
வணக்கம் வேலன்! :)
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்...
Vanakkam RD
நினைத்துப் பார்க்கிறேன்
என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது
Remember my sweet heart
Oh oh remember
Oh my darling remember
Sent from my SM-N770F using Tapatalk
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
காதல் ராகங்கள் கண்ணோடு
சேரும் இன்பங்கள் கையோடு
புது வாழ்வில் சுவை சேர்க்கும்
வரும் காலங்கள்...
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு
அதில் வேறென்ன இருக்கு
take it easy...
https://www.youtube.com/watch?v=5YYdKrMMNEo
Vanakkam RD :)
கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி
கண்ணால என்ன நீ பார்த்தா
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடையிங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது