மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vasantha mullaiyum malligaiyum asaindhe aadidudhe
isaindha kaadhalan sekaranai en manam naadudhe
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
நீ நடந்தால் நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு
நீ பேசும் தமிழ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாட்டுக்குள்ள நம்மப்பத்தி கேட்டுப்பாருங்க
அம்மம்மா இவர்தான் சூப்பர்ஸ்டாருங்க
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
Sent from my SM-N770F using Tapatalk
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
therodum enga seeraana madhuraiyile
aanandha kootthaadum mayilaattam
மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரிக்கொழுந்து
என்னம்மா கிருஷ்ணவேணி
ஓம் மனசுக்குள்ள
உள்ளத நீ கண்டு பிடி
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
Sent from my SM-N770F using Tapatalk
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
நீண்டகால உறவிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
பழைய பழைய கதை என்றாலும்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கிலும் உறவாடிடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தின*மும் நாடகம் சிவ சம்போ
Sent from my SM-N770F using Tapatalk
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே
ப்ரேமை உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
திருமால் பெருமைக்கு நிகரேது உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது பெருமானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
undhan sirippinile KaNNin neer kaayum
undhan paarvaiyile iruLil oLi paayum
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ulage maayam vaazhve maayam nilai yedhu
Naam kaaNum sukame maayam
மாயமே நான் அறியேன்
ஓ தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk