https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...77&oe=5CA0F729
Printable View
கஜா புயல் மீட்பு நிவாரணப் பணியில் மீண்டும் நடிகர்திலகத்தின் இதயங்கள்...
நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டத்துக்கு உட்பட்ட புஷ்பவனம் கிராமத்தில் வசிக்கும் நாற்பதுக்குட்பட்ட குடும்பத்துக்கு, அன்னை இல்லத்தின் உறவுகளான மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனமும், சக்தி கார்டன் ரெசிடென்சியல் நிறுவனமும் இணைந்து வழங்கியிருந்த நிவாரணப் பொருட்களை நம் சென்னைவாழ் சிவாஜி ரசிகர்களின் அமைப்பில் இருக்கும் இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நண்பர்கள் வழங்கியதற்கான நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக ...
நிவாரணம் வழங்கும் களப்பணியில் திரு. R.S. சிவா, திரு. சங்கர், குடந்தை திரு. ராமலிங்கம், குடந்தை திரு. ரத்தினசபாபதி, திரு. செந்தில் மற்றும் திரு. கார்த்திக்.
http://oi66.tinypic.com/11ayk5f.jpg
நன்றி வான்நிலா விஜயகுமார்