-
இத்தன வருஷம் ஆகியும் கூட அவருக்கு மக்கள் மத்தியில இருக்குற அந்த ஈர்ப்பு அப்பிடியே தான் இருக்குங்குறதுக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இந்த ரிக்சாக்காரன் படம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் வயசு ஆகல, அவங்களோட ரசனைக்கும் வயசு ஆகலைங்குறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜீத், தளபதி விஜய் இவங்களோட படம் போலவே இன்னிக்கும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை மரியாதையோட பாலாபிஷேகம் பண்றதும், கட்அவுட் வைச்சி கொண்டாடுறதும், சான்சே இல்லங்க. நம்ம வாத்தியார் வாத்தியார் தான்.
எம்.ஜி.ஆர் படங்க எல்லாமே பக்கா யூ சர்டிஃபிகேட் படங்குறதால, எல்லாருமே குடும்பம் குடும்பமா வந்து படத்த பாக்குறாங்க. இந்தப்படமும் அதுல சேரும்.
இதுல இன்னோரு ஆச்சரியமான விசயம் என்னன்னா, ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்கன்னு கூட்டம் கூட்டமா வந்து படத்த பாத்து எம்.ஜி.ஆர் பாட்டுக்கு பாடி டான்ஸ் சும்மா பட்டைய கௌப்புறாங்க. படத்த பாத்துட்டு தியேட்டர விட்டு வெளியில வர்றப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அப்பிடிங்குறதுக்கு இது ஒரு சின்ன சாம்பிள்தாங்க........ .....
-
-
-
-
-
https://i1126.photobucket.com/albums...ps2exe76dq.jpg
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
https://i1126.photobucket.com/albums...psggset7fs.jpg
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னைக்கு வருகை தந்தபோது வரவேற்கும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக ஆளுநர் .
முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னை வருகை தந்தபோது
வரவேற்பு அளித்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொ.ப.செ .செல்வி ஜெயலலிதா .
https://i1126.photobucket.com/albums...psyysjggp9.jpg
-
-
-
-