வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன்
கொண்டு வந்தேன் ஹோய்
Sent from my SM-A736B using Tapatalk
தாமரைப் பூவுக்கும்… தண்ணிக்கும் என்னைக்கும்… சண்டையே வந்ததில்ல
Sent from my CPH2371 using Tapatalk
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
Sent from my SM-A736B using Tapatalk
பொண்ணுக்கு...
சின்னப் பொண்ணுக்கு...
கண்ணில் போதை தான் ஏனோ...
கண்ணுக்கு...
செல்லக் கண்ணுக்கு...
இன்று காதல் தான் தேனோ
Sent from my CPH2371 using Tapatalk
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
Sent from my SM-A736B using Tapatalk
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி
Sent from my CPH2371 using Tapatalk
மாடி வீட்டு minor இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
Sent from my SM-A736B using Tapatalk
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
Sent from my CPH2371 using Tapatalk
பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே
Sent from my SM-A736B using Tapatalk