பொன்மனச் செம்மலை குறை கூறுவர்கள் பற்றி இயக்குநர் ஸ்ரீதர். குருட்டுப் பயல்கள் கண்கள் திறக்கட்டும்.
http://i67.tinypic.com/11c3yb9.jpg
Printable View
பொன்மனச் செம்மலை குறை கூறுவர்கள் பற்றி இயக்குநர் ஸ்ரீதர். குருட்டுப் பயல்கள் கண்கள் திறக்கட்டும்.
http://i67.tinypic.com/11c3yb9.jpg
http://i68.tinypic.com/15i6xqg.jpg
பக்தர்களின் இதய ஜோதியே எங்கள் தங்கமே புரட்சித் தலைவரே பக்தனை மதிக்கும் தெய்வமே வாழ்க.
அன்பு நண்பர்களே
மாற்று திரியில் நமது இதய தெய்வத்தை
பற்றி ஒருவர் எழுதியதற்கு
நமது திரியில் திரியின் விதிமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தி பதில் எழுதி பதிவிட்ட நண்பர் - அப்பதிவை அவரே நீக்குவார் என்று நம்புகிறேன்.
-deleted with warning-
நன்றி அன்பு நண்பரே
மக்கள் திலகத்தை
மாசற்ற நமது தலைவரைப்பற்றி
தவறாக எழுதும்போது நமது நண்பர்கள் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் நமது தெய்வம் நமக்கு சொல்லிக்கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது.
என்றும் அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்