மதுரை திருப்பரங்குன்றத்தில் , முருகன் கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 16/02/2017 அன்று , மதுரை எம்.ஜி.ஆர். பக்தர் திரு. தமிழ் நேசன் அவர்களின் மகன் திரு. சரவணனின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது .
சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, தூத்துக்குடி , திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i66.tinypic.com/2rzqw55.jpg