http://i66.tinypic.com/2cgoirn.jpg
Printable View
வெள்ளி முதல் (04/01/19) மதுரை ராமில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ். குமார்.
http://i66.tinypic.com/2hoe2k8.jpg
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல்
கவிஞரா - இல்லை
பாடகரா - இல்லை
இசை அமைப்பாளரா - இல்லை
ஒரு சில வரிகள் பாட்டு பாடியுள்ளார் மற்றும் தான் நடிக்கும் காவியங்களின் பாடல் வரிகளில் என்ன கருத்து வரவேண்டும் என்று கவிஞர்களிடம் சொல்லுவதுண்டு. இசை ஞானம் உண்டு, எந்த கருத்தை எப்படி சொன்னால் மக்களிடையே சென்றடையும் என்று இவரை விட இன்றுவரை திரைத்துறையில் யாருக்கும் தெரியாது.
உண்மை இப்படி இருக்க இந்த தினத் தந்தி விளம்பரத்தில் உள்ளவர்கள் அனைவரும் பல பாடல்கள் பாடியவர்கள். அவர்களுடன் புரட்சித்த்லைவர் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்றால் [ சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் அவ்வளவு ஏன் டி,எம்.எஸ், சீர்காழி, எஸ்.பி.பி படங்கள் கூட இல்லை] அதற்கு என்ன பொருள்?
ஒன்று ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதில் புரட்சித்தலைவர் படம் இடம்பெற வேண்டும் மேலும் சொல்லுங்கள் பார்ப்போம்:
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் -
"நிலையாய் வாழ்வார்" யார்?........... Thanks...........
[1/1, 7:56 PM] C S Kumàr: PANATHOTTAM PREMIERE SHOW TODAY.
[1/1, 7:56 PM] C S Kumàr: மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பணத்தோட்டம் 11-1-1963 வெளியானது.
[1/1, 7:56 PM] C S Kumàr: சென்னை பிளாசா 84 நாள் கிரவுன் 70 நாள் மேகலா 70 நாள் ஓடியது.
[1/1, 7:56 PM] C S Kumàr: பணத்தோட்டம் நான் சின்ன வயதில் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் என்னை எம்ஜிஆர் ரசிகன் ஆக்கியது.இந்த படத்தில் ஒவ்வொரு பாடலிலும் எம்ஜிஆர் பல வித உடைகளில் நடனம் ஆடி நம்மை மகிழ்விப்பார். சங்கர் - எம்ஜிஆர் கூட்டணி இனித்தது.
[1/1, 7:57 PM] C S Kumàr: கவியரசர் கண்ணதாசன் பாடல் எப்போது கேட்டாலும் இனிமை நிறைந்த நான் மிகவும் ரசித்த பாடல் காட்சி. எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி என்றும் ரசிக்கலாம்.
[1/1, 9:12 PM] C S Kumàr: 1980 புரட்சித்தலைவர் ஆட்சியை கவிழ்த்த சில நாட்களில் தேவி பிலிம்ஸ் வசம் உள்ள பணத்தோட்டம் படத்தை சென்னை சத்யம் அரங்கில் மூன்று காட்சிகள் திரையிட்டார்கள். ஒரு வாரம் நன்றாக ஓடியது..... Thanks