வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Printable View
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
வார்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான் உயிரே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
ஆசையினாலே
மனம்
ஓ ஹோ
அஞ்சுது
கெஞ்சுது தினம்
ம்ம்ஹ்ம்
அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஐ சி
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக