vaanengum thanga vinmeengal ( moondraam pirai )
http://music.cooltoad.com/music/download.php?id=111891
vaanengum thanga vinmeengal vizhi imai mooda sooriyan vandhu kadal kuliththerum neram
neram.............
vaanil oru
deepaavali
naam paadalaam
geethaanjali
vaanengum thanga vinmeengal vizhi imai mooda sooriyan vandhu kadal kuliththerum neram
neram.............
vaanil oru
deepaavali
naam paadalaam
geethaanjali
keezhai vaanamengum theeyin oviyam
kangal bodhai kollum kaalai kaaviyam
keezhai vaanamengum theeyin oviyam
kangal bodhai kollum kaalai kaaviyam
karaiyin meedhu...
alaikenna mogam...
nuraigal vandhu thaalam podudhe...
vaanengum thanga vinmeengal vizhi imai mooda sooriyan vandhu kadal kuliththerum neram
neram.............
vaanil oru
deepaavali
naam paadalaam
geethaanjali
rojaa indru ondru alaiyil aadalaam
aval paadham patta mannai yelam podalaam
rojaa indru ondru alaiyil aadalaam
aval paadham patta mannai yelam podalaam
unnai paarththaal
karaiyerum meengal
ullam kaigal rojaa theevugal...
illam sangeetham ( avan avaL adhu )
http://www.youtube.com/watch?v=4HQAvd4Fe5o
இல்லம் சங்கீதம்.. அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்.. பிள்ளை சிருங்கார நாதம்..
(இல்லம்)
எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ
பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும்
அந்தப் பெண்மை என்றும் மென்மை அல்லவோ
ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ
கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்லக் கூடாதோ
(இல்லம்)
லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்னப் பிள்ளை போல துள்ளி நின்றாளாம்
சிவனும் வந்தானாம் அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்
கண்ணே பிள்ளை ஒன்று கையில் கொண்டு வா
கண்ணா கொள்ளை இன்பம் அள்ளிக் கொண்டு வா
பொன்னைக் கண்டாலும் கோடி பொருளைத் தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே
என்னைத் தந்தேன் நான் என்றும் உன்னைத் தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே
நானும் ராமன் கண்ணில் சீதை அல்லவோ
வாழ்க்கை கீதை சொல்லும் பாதை அல்லவோ
(இல்லம்)