பழம்பெரும் பிரபல திரைப்பட நடிகையும், பாடகியும், அண்ணல் நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் நடித்தவருமான திருமதி. எஸ். வரலக்ஷ்மி அவர்கள் 22.9.2009 அன்று இரவு இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவுக்கு அண்ணல் நடிகர் திலகத்தின் நல்லிதயங்களின் சார்பில் ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்துகின்றோம். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.