http://i1039.photobucket.com/albums/...ps0bkiigct.jpg
Printable View
ஒரு படத்தின் 25ஆம் நாள் ஓட்டத்திற்கு இரண்டு சிறப்பு மலர்களும்,50ஆம் நாள் ஓட்டத்திற்குஒரு சிறப்புமலரும்,
ஆக 50நாட்களுக்குள் மூன்று சிறப்பு மலர்கள் இரண்டு தனி ரசிகர்கள் முயற்சியினால் வெளியிடப்பட்டது உலக திரைப்பட வரலாற்றில் நடைபெற்றது கர்ணன் படத்திற்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
அதுவும் ஒரே நகரில் ஒரே திரையரங்கினில் வெளியிடப்பட்டது.
அந்த நகரம்
கோவை.
http://i1039.photobucket.com/albums/...psmlyzqt8n.jpg
http://i1039.photobucket.com/albums/...ps69io9swr.jpg
'ன்' என்ற எழுத்தில் முடியும் நடிகர்திலகத்தின் படங்கள்.
கோடீஸ்வரன்
தெனாலிராமன்
உத்தபுத்திரன்
காத்தவராயன்
வீரபாண்டியகட்டபொம்மன்
மருநாட்டுவீரன்
கப்பலோட்டியதமிழன்
கல்யாணியின் கணவன்
கர்ணன்
உயர்ந்தமனிதன்
தெய்வமகன்
திருடன்
தவப்புதல்வன்
ராஜராஜசோழன் சிவகாமியின்செல்வன்
என்மகன்
அவன்தான்மனிதன்
உனக்காக நான்
உத்தமன்
என்னைப்போல் ஒருவன் கவரிமான்
நான் வாழவைப்பேன் பட்டாக்கத்தி பைரவன் வெற்றிக்கு ஒருவன்
யமனுக்கு யமன்
சரித்திர நாயகன்
வீரபாண்டியன்
பசும்பொன்
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத
வேட புனைவுகள்,சிகை அலங்காரங்கள், என்று ஏகப்பட்ட வியப்புக்களைஅள்ளித் தெளித்த காவியங்கள் .
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கென நமது WWW.SIVAJIGANESAN.in ல் தனிப்பக்கம் உருவாக்கபட்டுள்ளது. அதில் தற்போது சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் அட்டகாசமான STILLS மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, உங்களுக்காக.........
என்றும்
மக்கள்தலைவரின் புகழ்பரப்பும் பணியில்
கா.சுந்தராஜன்
WWW.SIVAJIGANESAN.IN
https://scontent-sin1-1.xx.fbcdn.net...71&oe=57649F80
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.